கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேபாள தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பா?

உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் முற்றுகை நெல்லை, ஜூலை 5 கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிக்கு நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தின்…

viduthalai

நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை சிறப்பாக நடத்திட அரூர் மாவட்ட கழகம் முடிவு

அரூர், ஜூலை 5- அரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 30.6.2024ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3 மணி அளவில் அரூரில் கழக காப்பாளர் ஆ தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ. நடராஜன் வரவேற்பு…

Viduthalai

மறைவு

கருநாடக மாநில திராவிடர் கழக செயலாளரும் எழுத்தாளருமான இரா.முல் லைக்கோ அவர்களுடைய வாழ்விணையர் நிர்மலா (அகவை 71) நேற்று (4.7.2024) மாலை 4 மணியளவில் உடல்நலக் குறைவினால் மறைவுற்றார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களில் அ.தி.மு.க. ஆட்சியின்போது முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.2 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்

சென்னை, ஜூலை 5 தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கூட்டுறவு சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 23,149 கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் 17ஆம் ஆண்டு (5.7.2024) நினைவு நாளையொட்டி அவரது மகன் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.

Viduthalai

மக்களுடன் முதலமைச்சர் மற்றும் காலை உணவுத் திட்டம் ஜூலை 11 மற்றும் 15 தேதிகளில் விரிவாக்கம்

சென்னை, ஜூலை 05 வரும் 11 மற்றும் 15ஆம் தேதிகளில் நடக்கும் மக்களுடன் முதலமைச்சர் மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மு.க.ஸ்டாலின் வரும்…

viduthalai

6.7.2024 சனிக்கிழமை “மானமும் அறிவும் ” கருத்தரங்கம்

சென்னை: மாலை 6 மணி * இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் * தலைமை: கண்ணன் * கருத்துரையாற்றுவோர்: மா.வள்ளிமைந்தன், கு.சங்கர், பூ.இராமலிங்கம், சிவகுமார், தேவேந்திர குமார் * அழைப்பு: இரா.கோபால். மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல்…

Viduthalai

காஞ்சியில் அரசு நிலத்தில் கோவில்?

மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஜூலை 5 அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இரண்டு கோவில்களை அகற்றக் கோரிய மனு மீது எட்டு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம்…

Viduthalai

பெரும்பாலான இந்தியர்கள் ஏன் ஏழையாகவே இருக்கிறார்கள் தெரியுமா?

புதுடில்லி, ஜூலை 5 உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா வறுமை மற்றும் பிரச்சினைகளிலும் முன்னிலையில் உள்ளது. 2021 மதிப்பீடுகளின்படி இந்தியாவில் சுமார் 22 கோடி மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். இது…

viduthalai

ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு சென்னை, ஜூலை 5 தி.மு.க. சட்டத்துறைச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, அறிக்கை வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும் - மாநில…

Viduthalai

பதினைந்தே நாளில் பட்டா மாறுதல் தமிழ்நாடு அரசு ஏற்பாடு

கோவை, ஜூலை 05 வரு வாய்த்துறை சார்பில் வழங்கப்படும் பட்டா, ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக, 15 நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட வருவாய் அலுவலர்,…

Viduthalai

அரசு திட்ட பயனாளிகளிடம் முதலமைச்சர் காணொலியில் பேச்சு

சென்னை, ஜூலை 5 ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகை குறித்த தகவல்களை கேட்டறிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.7.2024)…

viduthalai