மேலான ஆட்சி

தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. ‘குடிஅரசு’ 3.11.1929

Viduthalai

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு இன்று (11.7.2024) – தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

வருகிற ஆகஸ்ட் மாதம் அவரது நூற்றாண்டு விழாவினை காரைக்குடியில் திராவிடர் கழகம் நன்றிப் பெருவிழாவாக நடத்தும்! வருக அவர் காண விரும்பிய சமுதாயம்! தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு இன்று (11.7.2024). வருகிற ஆகஸ்ட் மாதம் அவரது நூற்றாண்டு விழாவினை காரைக்குடியில்…

Viduthalai

புறப்பட்டது – நீட்டை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்!

சென்னை, ஜூலை 11- நீட்' தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய அளவில் நீட்டை ஒழிப்போம்! சமூகநீதியைக் காப்போம் என்ற ஒலி முழக்கத்துடன் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் இரு சக்கர வாகனப் பரப்புரைப்…

Viduthalai

Published on YouTube: நீட் ஒழிப்போம்! சமூகநீதி காப்போம்! இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் _ தொடக்க விழா #periyar #news

நீட் ஒழிப்போம்! சமூகநீதி காப்போம்! இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் _ தொடக்க விழா #periyar #news நீட் ஒழிப்போம்! சமூகநீதி காப்போம்! இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் _ தொடக்க விழா #tamilnews #periyar #bjp #neet2024…

Viduthalai

பாராட்டத்தக்க அறிவிப்பு – செயல்திறன்! முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கேரள மாநிலம் வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம்: ஆகஸ்ட் 15-க்குள் திறக்கப்படும்!

அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தகவல் சென்னை, ஜூலை10 கேரள மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்டு வரும் தந்தை பெரியார் நினைவகத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம்,…

Viduthalai

கலைஞர் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி

புதுடில்லி, ஜூலை 10- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, மேனாள் முதலமைச்சர் கலைஞ ரின் நினைவு நாணயத்திற்கு ஒன் றிய நிதியமைச்சகம் அனுமதி அளித் துள்ளது. இது குறித்த அறிவிப்பை அரசு கெஜட்டில் விரைந்து வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மேனாள் முதல…

viduthalai

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழா சுயமரியாதை – நூறாண்டுகள் கொண்டாட்டம்

சான் அன்டோனியோ, ஜூலை 10 அமெரிக்கா சான் அன்டோனியோ நகரில் சூலை 6ஆம் தேதி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவின் இணை அமர்வில் பெரியார் பன்னாட்டமைப்புக் கூட்டம் மிக்க எழுச்சியுடனும், உணர்ச்சியுடனும் நடைபெற்றது. திராவிட உணர்வாளர்கள் திரண்டு குழுமினர்.…

viduthalai

‘நீட்’ நினைவூட்டுகிறோம் உங்கள் சிந்தனைக்கு!

மின்சாரம் ‘நீ்ட்’ என்ற சொல் வந்த காலந்தொட்டு களத்தில் நின்று போர்க் குரல் கொடுத்தது திராவிடர் கழகம். எத்தனை எத்தனைப் போராட்டங்கள் – அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் – மாநாடுகள் – இரு சக்கர வாகனப் பிரச்சாரங்களும் எத்தனை! எத்தனை!! இப்பொழுதும்…

viduthalai

ட்ரோன் மூலம் கொசு ஒழிப்புப் பணி : சென்னை மாநகராட்சி மும்முரம்

சென்னை, ஜூலை 10- மாநகராட்சி சார்பில் ஓட்டேரி கூவம் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கால்வாய்களில் ட்ரோன் கள் மூலம் கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒழிக்கவே முடியாத பிரச்சினையாக கொசுத் தொல்லை இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல்,…

viduthalai

ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்களிப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி பி.ஜே.பி. அதிர்ச்சி!

ராஞ்சி, ஜூலை 10- ஜார்கண்ட் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது. பிணையில் விடுதலை ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31ஆம்…

viduthalai