7.7.2024 ஞாயிற்றுக்கிழமை செய்யாறு கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

செய்யாறு: காலை 10 மணி * இடம்: படிகலிங்கம் மெடிக்கல்*தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * எதிர் வரும் 13-07-2024 சனிக்கிழமையன்று நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம் நம் செய்யாறுக்கு வருகை தர…

viduthalai

அமெரிக்கா ஃப்ளோரிடாவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர்

அமெரிக்கா ஃப்ளோரிடாவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டப் பொறுப்பாளர்களான பொறியாளர்கள் ராஜ்குமார் சந்தானம் (சென்னை வில்லிவாக்கம்), ராம்குமார் (காஞ்சிபுரம்) ஆகிய இருவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்தனர். ஆசிரியர், அவர்களுக்கு இயக்க ஏடுகளை வழங்கி வாழ்த்தினார்.…

viduthalai

மலேசிய தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு

மலேசியா பேரா மாநிலம், செலாமா நகர தமிழ் பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன் முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக பெரியார் பன்னாட்டு அமைப்பு மற்றும் தோட்ட…

Viduthalai

சாம்பவர் வடகரையில் நடந்த நாற்பெரும் விழா

சாம்பவர் வடகரையில் நடந்த நாற்பெரும் விழாவில் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது (4.7.2024)

viduthalai

நீட் எதிர்ப்புப் பிரச்சார தெருமுனைக் கூட்டம் நடத்தப்படும்!

சோழிங்கநல்லுார் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு சோழிங்கநல்லூர், ஜூலை 6 திராவிடர் கழக மாணவர் கழக மற்றும் இளைஞரணி இணைந்து நடத்தும் நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணம் மற்றும் இருசக்கர ஊர்திப் பேரணி யினை - வரவேற்பது தொடர்பாகவும் மாவட்டகழகத்தின் வளர்ச்சி…

Viduthalai

நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு கலந்துரையாடலில் முடிவு!

தருமபுரி, ஜூலை 6 – நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணத்திற்கு- சென்னை பெரியார் திடலில் தொடங்கி தருமபுரி வழியாக சேலம் நிறைவடையும் பயணத்திற்கு வெகு சிறப்பாக தருமபுரி மாவட்டத்தில் வரவேற்பு வழங்கி பெருந்திரளான தோழர்கள் பங்கேற்க ஏற்பாடு நடக்கிறது.…

Viduthalai

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரும் பயணத்தில் பங்கேற்பது என கலந்துரையாடலில் முடிவு

திருப்பத்தூர், ஜூலை 6 – திராவிடர் கழக மாணவர் கழகம் மற்றும் இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி 11.07.2024 தொடங்கி 15.07.2024 வரை 5 நாட்கள் தமிழ்நாடு தழுவியஇரு சக்கர வாகன பரப்புரை…

Viduthalai

ஹத்ராசில் பக்தி பிரச்சாரத்தில் ஒன்றுகூடச் செய்து 134 உயிர்களை பலி வாங்கிய போலே பாபா தலைமறைவு அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை

புதுடில்லி, ஜூலை6- உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் நிகழ்வு பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாட்டையே உலுக்கிய துயரச் சம்பவம், உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் 2.7.2024…

viduthalai

தமிழர் தலைவரிடம் சந்தா

திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், மாவட்டச் செயலாளர் ந.இராசேந்திரன் ஆகியோர் விடுதலை சந்தாவாக ரூ.7,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (03.07.2024, சென்னை) இராமநாதபுரம் மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி விடுதலை…

Viduthalai

ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் சந்திப்பு வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை, ஜூலை 6- புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்குரைஞர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்குரைஞரைருமான வில்சன் தலைமையில், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு மற்றும்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * காலை உணவு திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டங்களை பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். டெக்கான்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1367)

என்னைப் பொறுத்தவரையில் ஆளும் நபர்கள் யாரானாலும் என்ன? ஆட்சிக் கொள்கை முறை மக்களுக்கு நலத்தையும், வளர்ச்சியையும் அளிக்க வேண்டுமென்பதைத் தவிர வேறு ஏதாகிலும் எதிர்பார்ப்பு எனக்கு உண்டா? ஆனால் அரசியல் கிளர்ச்சி, அரசியலைக் கைப்பற்றும் முறை இப்படிப்பட்ட காலித்தனங்களை மேலும், மேலும்…

Viduthalai