தருமபுரி மாவட்ட கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம், கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 24-07-2026, மாலை 5 மணி முதல் 6:30 மணி வரை

இடம்:பெரியார் மன்றம், தருமபுரி

தலைமை: மா.செல்லதுரை
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

வரவேற்புரை: ச.கி.வீரமணி
திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர்

பொருள்: “நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருச்சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (30.7.2026 முதல் 2.8.2026 வரை – நான்கு நாட்கள்).

முன்னிலை: திராவிடர் கழகம், கழகக் காப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுத்தறிவாளர் கழகம், மாவட்ட துணைத் தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், மேனாள் மாவட்டத் தலைவர்கள், மேனாள் மாவட்டச் செயலாளர்கள், விடுதலை வாசகர் வட்டம், தொழிலாளர் அணி, விவசாயி அணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, அனைத்து அணி பொறுப்பாளர்கள்.

தொடக்கவுரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன்
மாவட்ட தலைவர், மா.முனியப்பன் மாவட்டச் செயலாளர்

கருத்துரை: தகடூர்.தமிழ்ச்செல்வி மாநில மகளிரணிச் செயலாளர், மாரி.கருணாநிதி மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர், நா.அண்ணாதுரை மாநில அமைப்பாளர் பக., கதிர்.செந்தில்குமார் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர், இர.கிருஷ்ணமூர்த்தி மாவட்டச் செயலாளர், பக. தி.அன்பரசு மாவட்ட அமைப்பாளர், பக.

வழிகாட்டுதல் சிறப்புரை: ஊ.ஜெயராமன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,திராவிடர் கழகம்.

நன்றியுரை: வி.பா.அறிவுக்கரசு நகர இளைஞரணி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *