அஞ்சலகங்களில் குறைந்த பிரீமியத்தில் – விபத்து காப்பீட்டுத் திட்டம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம்

சென்னை, ஜூலை 17 அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங் களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520/ ரூ.555/ ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம்/ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம்…

Viduthalai

ஹிந்துத்துவ அமைப்பினர் என்றாலே குண்டர்தானா?

கோரக்பூர், ஜூலை 17- உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்தேர்தல்தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் மாணவர் அமைப்பினரின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரிவான ஏபிவிபி அமைப்பு தேர்தல் தொடர்பாக பிரச்சினையைக் கிளப்பியது, இதனை அடுத்து நிர்வாகம் காவல்துறையினரை பாதுகாப்பிற்கு வரவழைத்தது.…

Viduthalai

விடுதலை சந்தா

திருச்சி, திருவெறும்பூர் பேராசிரியர் வீம.அரவிந்த் அரையாண்டு விடுதலை சந்தா 1000 ரூபாயை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கினார் (16.07.2024). பெரியார் உலகத்திற்கு நன்கொடை சின்னப்பம்பட்டி நினைவில் வாழும் மு.உலகநாதன் மாரியம்மாள் பேரனும், உ.கென்னடி, கவுசல்யா மகனுமான மரு.கெ.அறிவுமணி தான் அரசு…

Viduthalai

திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நியமனம்

திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக பல்லடம் தோழர் வேலு இளங்கோவன் நியமிக்கப்படுகிறார். - இரா.தமிழ்ச்செல்வன் தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம் (புரவலர் ஆசிரியர் ஆணைப்படி)

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

17.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மணிப்பூர் மாநிலத்தில் இருந்து முதன் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் நியமனம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * போலி சான்றிதழ் தந்து அய்.ஏ.எஸ். ஆக தேர்வானதாக குற்றம் சாட்டப்பட்ட பூஜா…

Viduthalai

கூடுதலாக…

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை இன்று (17.7.2024) காலை வரை இயல்பைவிட 88% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் ஒன்றாம் தேதிமுதல் இன்று காலைவரை வழக்கமாக 85.6 மி.மீ. மழை பதிவாகும் நிலையில், 160.7 மி.மீ. மழை பெய்துள்ளது.

Viduthalai

உச்சநீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜஸ்டீஸ் அரங்கநாதன் மகாதேவன் நியமனம் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் வரவேற்கத்தக்கது – சகல தகுதிகளையும் கொண்ட அவரைப் பாராட்டுகிறோம்!

உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பாகக் கடமையாற்றி, முத்திரை பதித்த சில முன்னோடித் தீர்ப்புகளை வழங்கியுள்ள மாண்பமை நீதிபதி, ஜஸ்டீஸ் அரங்கநாதன் மகாதேவன் அவர்கள் குடியரசுத் தலைவர் - கொலிஜியத்தின் பரிந்துரையையேற்று நியமித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இவரது நியமனத்தை நாம்…

Viduthalai

சத்தீஷ்காரில் பணி நியமன முறைகேடு குறித்து சி.பி.அய். விசாரணை தேர்வாணைய மேனாள் தலைவர் மீது வழக்கு

புதுடில்லி, ஜூலை 17- சத்தீஷ்கார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த 2020- 2022-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தலைவராக இருந்தவர் தமன் சிங் சோன்வானி. செயலாளராக இருந்தவர் துருவ். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரை துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட…

Viduthalai

ஏழைகள் பாதிக்கப்படுவதை பற்றி கவலைப்படவில்லை பணவீக்க உயர்வுக்கு மோடியே பொறுப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூலை17 - காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பணவீக்க மனிதர் மோடியின் சாட்டை மீண்டும் மக்களை பதம் பார்த்துள்ளது. மொத்த விலை பணவீக்க விகிதம், ஓராண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை…

Viduthalai