விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 விழுக்காடு வாக்குப்பதிவு

விழுப்புரம், ஜூலை 11- விக்கிர வாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால்…

Viduthalai

புதுச்சேரி மாநிலத்தில் சிபிஎஸ்சி கல்வித் திட்டமாம் பள்ளி நேரமும் அதிகரிப்பு

புதுச்சேரி, ஜூலை 11- புதுச்சேரி அரசு பழைய கல்வித் திட்டத்தை மாற்றி அனைவருக்கும் சிபிஎஸ்சி யை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் பாடத் திட்டங்கள் அதிக மாக இருக்கும் பட்சத்தில் தற்பொழுது பாடவேளை நேரத்தையும் அதிகரித் துள்ளது. மேற்கொண்டு இது குறித்த அறிக்கையை புதுச்சேரி…

Viduthalai

சிறீ சாய்ராம் கல்விக் குழுமத் தாளாளர் அரிமா லியோமுத்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரூ.12 கோடி கல்வி உதவித் தொகை அறிவிப்பு!

சென்னை, ஜூலை 11- சிறீ சாய்ராம் கல்விக் குழுமத் தாளாளர் அரிமா லியோமுத்து அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, சிறீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று (10.07.2024) நடைபெற்றது. சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர்…

Viduthalai

நாள்தோறும் காவல்துறை அதிகாரிகள் ரோந்து சுற்றி வர வேண்டும் ரவுடிகளை ஒழிக்க சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை

சென்னை, ஜூலை 11- பொது மக்கள் பார்க்கும் வகையில் காவல் துறை அதிகாரிகள் நாள்தோறும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும் என காவல்துறையினருக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப் பித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த…

Viduthalai

பொது விநியோகத் திட்டத்தில் குறையா? 13ஆம் தேதி நேரில் கூறலாம்

சென்னை, ஜூலை 11- பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்முகாம் சென்னையில் உள்ள உணவுப் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் 13ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. அப்போது…

Viduthalai

தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் வணிக வரித்துறை மூலம் ரூ. 3,727 கோடி வருவாய்

சென்னை, ஜூலை 11- தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை, நந்தனம் ஒருங் கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில், அமைச்சர் மூர்த்தி தலைமையில், ஜூன் மாதத்துக் கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின்…

Viduthalai

அப்பா – மகன்

ஆமாம்! ஆமாம்!! மகன்: நீட் தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறி இருக்கிறதே, அப்பா! அப்பா: முறைகேடு பெரியதாகவோ, சிறியதாகவோ நடந்திருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறதே, மகனே!

Viduthalai

மாணவர்கள் கைது

சென்னை மாநகரப் பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் கைது. இடைத்தேர்தல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 விழுக்காடு வாக்குப் பதிவானது. வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. வாக்கு எண்ணி்கை 13 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

Viduthalai

ஆன்மிகப் பிரச்சாரம்: சாவு 121 சாவுக்குக் காரணமான போலோ பாபா மீது குற்றப்பத்திரிகை இல்லை!

அலிகர், ஜூலை 11 ஹாத்ரஸ் கொடூர சாவுகள் தொடர்பான விவகாரத்தில் துணை ஆட்சியர், நிர்வாக அதிகாரி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட 7 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இன்றுவரை தலைமறைவாக உள்ள சாமியார் மீது முதல் தகவல் அறிக்கைக்கூட…

Viduthalai

புதுக்கோட்டை மாமன்னர் அரசு கல்லூரியில் கோயிலா?

புதுக்கோட்டை, ஜூலை 11 புதுக்கோட்டை யில் உள்ள மாமன்னர் கல்லூரி வளாகத்தில் கோயில் கட்டி அதற்கொரு ஆர்ச்சும் (அலங்கார வளைவு) கட்டி பூசைகள் செய்து வருவது கண்டிக்கத்தக்க செயலாக அமைந்திருக்கிறது. இது குறித்து புதுக்கோட்டை கழக மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் கூறியதாவது:…

Viduthalai

கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி தொடக்க விழா

கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி தொடக்க விழா அதற்கான ஏற்பாட்டுப் பணிகளில் குமரி மாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மற்றும் தோழர்கள் காவல் நிலையம் சென்று அலுவலர்களை சந்தித்து பேரணிக்கு அனுமதி பெற கடிதம் கொடுத்தல், தோழர்கள் தங்குவதற்காக…

Viduthalai

திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்

நாள்: 12.07.2024 சனிக்கிழமை காலை 9:00 மணி கிடாரன்கொண்டான், காலை: 10:00 மணி திருவாரூர் மதியம் 12:00 மணி இடம்: ஆண்டிபந்தல் மதியம் 1:00 மணி சன்னநல்லூர் மாலை 5:00 மணி பேரளம் வரவேற்புரை: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *தலைமை: வீ.மோகன்…

Viduthalai