மாநிலங்களவையில் முக்கியப் பிரச்சினைகளை பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு! திருச்சி சிவா குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஜூலை 28- மாநி லங்களவைத் தலைவர் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஜெகதீப் தன்கரின் நடவடிக் கையைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் முழக்கமிட்டனர்.மாநிலங்களவையில் முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சிகள் தாக்கீது அளித்தால் அனுமதி மறுக்கப்படுவதாக புகார்…
பணம் பறிக்கும் பார்ப்பனர்
நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி, துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது.…
கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால் பூரணஅறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் வேண்டும்
தந்தை பெரியார் இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப் புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில், சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்றுச் சொல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குத் தானாகவே…
பிடித்தது முற்றிப்போன ‘‘மூடநம்பிக்கைப் பேயே!’’
மன நோயால் பாதிக்கப்பட்ட மாணவியை பேய் பிடித்தவர் என்று கூறி தலையில் 77 குண்டூசிகளைத் திணித்த சாமியார்: அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள் அதிர்ச்சி! * கருஞ்சட்டை * ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ரேஷ்மா (வயது 19).…
10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
புதுடில்லி, ஜூலை 28 புதுச்சேரி உள்பட 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மராட்டிய மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி கே.கைலாஷ்நாதன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமனம்; ராஜஸ்தான் ஆளுநராக…
இன்றைய ஆன்மிகம்
ஏன்? ஏன்?? ஏன்??? ஆடி மாதம் அள்ளித்தரும் ஆன்மிக நன்மைகள் என்றெல்லாம் ஏடுகள் எழுதுகின்றன. ஆனால், ஆடி மாதத்தை பீடை மாதம் என்று சொல்லுவது ஏன்? இம்மாதத்தில் திருமணங்களை நடத்தத் தயங்குவது ஏன்?
‘திராவிடத்தால் வாழ்ந்தோம்’ என்று இனி மத்தியப்பிரதேச மக்களும் கூறுவார்களோ! நாளேடுகளில் ஒரு விளம்பரம் மிகவும் வியப்பானது!
தங்கள் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க முதலீட்டாளர்கள் சந்திப்பு ஒன்றை மத்தியப் பிரதேசம் நடத்தவிருக்கிறது என்ற விளம்பரம்தான் அது. 25 ஆண்டுகளாக பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மாநிலம். இந்தியாவின் வளர்ச்சிக் குறியீட்டில் கடைசியில் கூட இருக்கத் தகுதி இல்லாத மாநிலங்களில்…
சரணாகதி தத்துவம்! சரணடைதலால் என்ன பயன்?
கீதையில் பகவான், ‘‘அர்ஜூனா நீ என்னையே சரணடை. உன்னை நான் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்‘‘ என்கிறார். இறைவனிடம் சரணடைவதால் நல்ல புத்தியைத் தருவார். உனது எல்லா சுமைகளையும் ஏற்றுக்கொள்வார். அப்போது எல்லாவித நோய்களும் உன்னைவிட்டு ஓடிவிடும். – பகவான் ராமகிருஷ்ணனர் (ஆர்.எஸ்.எஸ்.…
4 விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கட்டட வரைபட அனுமதி ரத்து தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
சென்னை, ஜூலை 27- பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறும் வகையில் சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு,…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக் கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரி கையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக் கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில்…
