கல்வி நிலையங்களில் ஜாதியப் பாகுபாடுகளை அகற்றல் குறித்த நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கை விளக்க சிறப்புக் கூட்டம்

ஈரோடு, ஆக. 2- 28.07.2024 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் - நீதிபதி சந்துருவின் ஆணைய அறிக்கை விளக்கச் சிறப்புக் கூட்டம் மாவட்ட கழகத் தலைவர் இரா. நற்குணன் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் வரவேற்றும் - கல்வி…

Viduthalai

ஈரோடு புத்தகத் திருவிழா – 2024 (02.08.2024 முதல் 13.08.2024 வரை)

தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 20-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்கள்: 18,19 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாண வர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும்…

Viduthalai

கேதார்நாத் பயணத்தில் சிக்கிய 1500 பக்தர்களை மீட்டது கடவுள் அல்ல

டேராடூன், ஆக.2 உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை கொட்டி யதையடுத்து கேதார்நாத் பயணத்தில் சிக்கிதவித்த 1,500 பக்தர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை…

viduthalai

கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் உத்தராகண்டில் 15 பக்தர்கள் பலி

சிம்லா, ஆக. 2- இமாசல பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் கொட்டித்தீர்த்த மழையால் அங்கு பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். இமாசலப்பிரதேசத்தின் தலைநகர் சிம்லா, குறு மற்றும் மண்டி ஆகிய மாவட் டங்களில்…

Viduthalai

அந்தோ கொடுமை! வயநாடு உயிரிழப்பு முந்நூறைக் கடந்தது நிவாரண முகாமில் ராகுல் – பிரியங்கா ஆறுதல்

வயநாடு, ஆக.2 கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-அய் தாண்டியுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியை ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் நேற்று (1.8.2024) பார்வையிட்டனர். நிவாரண முகாம்களில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல்…

viduthalai

சங்பரிவாரின் அராஜகம் பள்ளி வாகனத்தையும் விட்டு வைக்காத காவடி யாத்திரையினர்

அரியானா மாநிலம் பரிதாபாத் என்ற ஊரில் பள்ளி வாகன ஓட்டுநர் சாலையை மறித்துச்சென்றுகொண்டிருந்த காவடிதூக்கிச்செல்லும் நபர்களை ஓரமாகப் போகச்சொல்லி ஹாரன் அடித்தாராம். உடனே வெகுண்ட காவடி தூக்கிச் செல்லும் பக்தர்கள் பள்ளி வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டனர். இந்த தாக்குதல் நிகழ்வின்…

Viduthalai

வயநாட்டில் நிவாரண முகாம்களில் 3,100 பேர் மீட்புப் பணியில் தமிழ்நாடு குழு

வயநாடு, ஆக.2- வயநாடு நிலச்சரிவில் தப்பிப் பிழைத்த 3,100 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மீட்புப்பணியில் தமிழ்நாடு குழுவும் ஈடுபட்டுள்ளது. வயநாடு மாவட்டம் மேப்பாடி, முண்டக்கை. சூரல் மலை ஆகிய கிராமங்களில் நிலச்சரிவில் சிக்கிய வர்களை மீட்கும் பணி நடந்து…

Viduthalai

மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் வயநாடு நிலச்சரிவு பிரச்சினையில் பிஜேபி – காங்கிரஸ் மோதல் : அவை ஒத்திவைப்பு

புதுடில்லி,ஆக.2- வயநாடு பேரிடர் தொடர்பாக மக்களவையில் பாஜனதா, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. கவன ஈர்ப்பு தீர்மானம் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு ஏராளமான உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. அங்கு தோண்ட தோண்ட…

Viduthalai

பி.ஜி. தேர்வு மய்யங்கள் வெளி மாநிலத்திலா?

நீட் முதுநிலை தேர்வு வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் ஏராளமானோருக்கு ஆந்திர மாநிலத்தின் உட்பகுதியில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அங்கு செல்வதற்கு ரயில்களில் டிக்கெட் இல்லாத நிலையில், விமான டிக்கெட்…

Viduthalai

அரசாங்கம் என்பது

அரசாங்கம் என்பது மக்களின் மானத்திற்கும், சமத்துவத்திற்கும், சுவாதீனத்திற்குமேயொழிய, அரசாங்கத்தினுடையவோ அல்லது ஒரு தனி வகுப்பு நன்மைக்காகவோ அல்ல என்பதைத் தைரியமாகச் சொல்லுவோம். ‘குடிஅரசு’ 3.2.1929

Viduthalai

கலவரத்தின் மறுபெயர் கன்வார் யாத்திரையா?

பரிதாபாத், ஆக.2 கன்வார் யாத்தி ரையின்போது கார் மோதிய தால் வன்முறை வெடித்ததால் பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டது. உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையின்போது…

Viduthalai

லவ் ஜிகாத் வழக்கில் ஆயுள் தண்டனையாம்!

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் புதிய மதவாத மசோதா தாக்கல் லக்னோ, ஆக.2 லவ் ஜிகாத் வழக்கில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டவிரோத மதமாற்ற தடை சட்ட (திருத்த) மசோதா உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் கடந்த 30.7.2024 தாக்கல் செய்யப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில்…

Viduthalai