நடந்து முடிந்த தேர்தலில் பிஜேபி பெரும்பான்மையை இழந்த போதிலும் அரசமைப்புச் சட்டம் மீதான அச்சுறுத்தல் முடிவுக்கு வரவில்லை – சரத்பவார் தாக்கு

மும்பை, ஆக.18- நாடாளுமன்ற தேர்த லில் பா.ஜனதா பெரும் பான்மை இழந்த போதி லும், அரசமைப்பு சட்டம் மீதான அச்சுறுத்தல் முடிவுக்கு வரவில்லை என்று சரத்பவார் பேசி னார். ராகுல்காந்திக்கு பின்வரிசையில் இடம் டில்லி செங்கோட்டை யில் நடந்த சுதந்திர நாள்…

Viduthalai

படையும், தடையும்! நிலைமையில் மாற்றமில்லை

நம் இயக்கத்தில், திராவிடர் கழகத்தில் உள்ளோருக்கு கருஞ்சட்டை அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விட்ட தானது, திராவிட சமுதாயத்துக்கு இருந்து வரும் சமுதாய இழிவை நீக்கிக் கொள்ளும் உணர்ச்சியை ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்காகும். இதைக் கழக அங்கத்தினர் பலரும் மற்றும் சில…

Viduthalai

திராவிடர்கள் – தந்தை பெரியார்

Who are Dravidians திராவிடர் கழகமானது இனத்தின் பேரால், பிறவியின் காரணமாய், நாட்டின் உரிமையின் காரணமாய், ஆரியர்களால் இழிவு செய்யப்பட்டு அடக்கி ஒடுக்கி தாழ்த்தி வைத்திருக்கும் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத் திற்கும் பாடுபடும் ஓர் அமைப்பு (ஸ்தாபனம்) ஆகும். விளக்கமாக சொல்ல…

Viduthalai

உலகின் முதல் PORTABLE மருத்துவமனை 15,000 அடி உயரத்தில் நிலை நிறுத்திய இந்திய ராணுவம்

புதுடில்லி, ஆக.18 இந்தியாவில் மருத்துவ வசதிகள் சென்று சேராத பகுதிகளுக்கு மருத்துவமனை சேவைகளை வழங்குவ தற்கான முயற்சியின் முக்கிய பகுதியாக உலகின் முதல் போர்ட்டபிள் மருத்துவமனையை இந்திய ராணுவம் பரிசோதித்துள்ளது. மலையாக இருந்தாலும், காடாக இருந்தாலும் எங்கும் எடுத்துச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள…

Viduthalai

இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு மும்முரம் காங்கிரஸ் – ஆர்.ஜே.டி. குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக.18 தனியார் துறையில் சிறப்பாக செயல்படும் தலைமைச் செயல் அதிகாரிகளை, நேரடியாக அய்ஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கும் திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒன்றிய பி.ஜே.பி. அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு…

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை குறைந்த நாட்களில் அதிக அறுவை சிகிச்சை செய்து சாதனை!

சென்னை, ஆக.18 கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை குறைந்த நாட்களில் அதிக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை 6 மாதங்களில் 1,000 பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 6…

Viduthalai

அவரது வாடிக்கை!

மகன்: ராகுலின் குடியுரி மையைப் பறிக்காதது ஏன்? என்று சுப்பிரமணியசாமி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கி றாரே, அப்பா! அப்பா: இன்னும் நான் அரசியலில்தான் இருக்கிறேன் என்று அடிக்கடி இப்படி எல்லாம் நினைவூட்டுவது அவரது வாடிக்கை, மகனே!

Viduthalai

அணுகலாம்!

ஒன்றிய அரசின் சிறப்புத் திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

Viduthalai

44 குழந்தைகள்

உகாண்டாவின் உம்மு கோனா என்ற 42 வயது பெண்ணுக்கு 44 குழந்தைகளாம்!

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

அப்படித்தானே...! l நல்ல கூட்டணியை அண்ணாமலை கெடுத்து விட்டார். – செல்லூர் ராஜூ பேட்டி * ஆக, பி.ஜே.பி.யோடு கூட்டு சேர்வது நல்ல கூட்டணி– அப்படித்தானே மக்கள் புரிந்துகொள்வார்கள். அ.தி.மு.க.வின் அரசியல் நாகரிகம்... l கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் அ.தி.மு.க.…

Viduthalai