வயநாடு நிலச்சரிவு தேசியப் பேரிடராக கருதப்பட வேண்டும்
மக்களவையில் ராகுல் காந்தி கோரிக்கை புதுடில்லி, ஆக. 8- வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மக் களவையில் பேசிய ராகுல் காந்தி, “சில…
சீனாவை நம்பி இருக்கும் இந்தியா மோடியின் சீன எதிர்ப்பின் லட்சணம் இதுதான்
புதுடில்லி, ஆக. 8- இந்தியாவின் மொத்த யூரியா இறக்குமதியில் கால்பங்கு சீனாவின் பங்களிப்பாக உள்ளது. மாநிலங்களவையில் 6.8.2024 அன்று எழுத்துமூலம் அளிக்கப்பட்ட பதில் ஒன்றின் மூலம் இத்தகவல் தெரிய வந்து உள்ளது. ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல்…
அம்பானி இல்லத் திருமணத்தில் பிரியங்கா பங்கேற்கவில்லை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த காங்கிரஸ் கட்சி
புது டில்லி, ஆக. 8- தொழிலதிபா் முகேஷ் அம்பானி இல்லத் திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா பங்கேற்கவில்லை என்று அக்கட்சி விளக்க மளித்துள்ளது. முகேஷ் அம்பானி மகன் அனந்த் அம்பானியின் திருமணம் அண் மையில் வெகு பிரமாண்டமாக நடத்தப்பட்டது.…
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார்?
புதுடில்லி, ஆக. 8- போர்ப்ஸ் (Forbes) உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. போர்ப்ஸ் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 169 இந்தியர்களாக இருந்தது. இந்த அறிக்கையின்படி, இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 954…
விசா இல்லாமல் செல்லக்கூடிய 16 நாடுகள்
புதுடில்லி, ஆக. 8- இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்கள் இப்போது இந்த 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய முடியும். அவை எந்தெந்த நாடுகள்: உலகின் கிட்டத்தட்ட பாதி நாடுகள் இந்திய சுற்று லாப் பயணிகளுக்கு விசா செயல்முறையை மிகவும் எளிதாக்கியுள்ளன…
வயநாடு: மீட்புப் பணியில் ஒற்றுமையை வெளிப்படுத்திய கேரள மக்கள்
திருவனந்தபுரம். ஆக. 8- வயநாட்டில் நிலச் சரிவி னால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட் புப் பணிகளை மேற் கொள்வதில் கேரள சமூகம் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் 6.8.2024 அன்று பாராட்டினார். ‘வயநாடு நிலச்சரிவு பேரழிவு மாநில வரலாற்றில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
8.8.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அரசியல் சட்ட முகப்புரை பற்றிய குறிப்புகளை பாடப்புத்தகத்தில் இருந்து ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி. நீக்கியதற்கு தெலங்கானா மாணவர் அமைப்பு கடும் எதிர்ப்பு. * ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மைனாரிட்டி மோடி அரசு எந்த முடிவும்…
பெரியார் விடுக்கும் வினா! (1398)
கணபதிக்கு அபிசேகம் செய்யும்போது அவனது வாகனமாகிய கல்லுப் பெருச்சாளிக்கும் அபிசேகம் செய்வார்கள். அதற்கும் பால், தயிர், நெய் ஊற்றிக் கொழுக்கட்டையை வைப்பார்கள். உயிருடன் காணும் போதோ ஓடி ஓடி அடிப்பார்கள். இதன்படி கணபதியின் பக்தர்களுக்குள்ள பக்தியின் யோக்கியதையை வெட்கக் கேட்டை என்னவென்று…
30 ஊராட்சிகளை தரம் உயர்த்த ஆய்வு
சென்னை, ஆக. 8- தமிழ்நாட்டில், 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவ தாக, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தெரி வித்தனர். சென்னை, கோவை, மதுரை உள்பட 21 மாநகராட்சிகள் உள்ளன. மேலும், திருவண்ணாமலை, நாமக்கல்,…
மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5000 பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு.!
சென்னை, ஆக. 8- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக மாணவர்களின் வங்கிக் கணக்கை சரிபார்த்து EMIS இல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை…
நீட் எதிர்ப்பு வாகன பரப்புரையில் கலந்துகொண்ட அரூர் மாவட்ட தோழர்களுக்கு பாராட்டு
அரூர், ஆக. 8- ஜூலை 11 முதல் 15 வரை சென்னை முதல் சேலம் வரை 1000 கி.மீ பயணம் செய்த தோழர்கள் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மத்தூர் தோழர் அகரன், தோழர் வேப்பிலைப்பட்டி ஹரிகரன், தோழர் பாப்பிரெட்டிப்பட்டி…
அஜீத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 10 நாள்கள் அவகாசம்
புது டில்லி, ஆக. 8- மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜீத் பவார் தரப்பை ‘உண்மையான தேசியவாத காங்கிரஸ்’ என்று அறிவித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க, அவரின் தரப்புக்கு உச்சநீதிமன்றம் 10 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சித்…
