கள்ளக்குறிச்சி கழக மாவட்டத்தில் மாணவர்களுக்கு பாராட்டு
கள்ளக்குறிச்சி, ஆக. 10- கடந்த பிப்ரவரி மாதத்தில் இணைய வழியில் பெரியார் 1000 வினாடி வினாத் தேர்வு,கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அரசினர் மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மணலூர் மேட்டை உள்பட பல பள்ளிகளில் நடத்தப்பட்டது. 5.08.2024 அன்று இப்பள்ளியில் தேர்வு எழுதியஅனைத்து…
வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பு ஏற்பு
டாக்கா, ஆக.10- வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலை மையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகிய மூன்று நாட்க ளுக்குப் பிறகு, இந்த பதவியேற்பு 8.8.2024 அன்று…
வயநாடு சீரமைப்பு பணிக்காக ஒன்றிய அரசிடம் ரூபாய் 2000 கோடி கோரும் கேரள அரசு
திருவனந்தபுரம், ஆக.10- கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று…
சிவகளையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசமைப்பு சட்டத்தின் 51A(h)பிரிவை விளக்கி பரப்புரை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு! தூத்துக்குடி, ஆக. 10- தூத்துக் குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 9.8.2024 மாலை ஆறு மணி அளவில் தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் முனியசாமி தலைமை வகித்தார்.…
நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ள சங்க இலக்கியங்களை மீள் வாசிப்பு செய்ய வேண்டும்
சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.வேண்டுகோள் ஈரோடு, ஆக.10- நிகழ்காலத்தை புரிந்து கொள்வதற்காகவும், வருங்காலத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், சங்க இலக்கியங் களை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும், என சிந்துவெளி ஆய் வாளரும், ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் கூறினார்.…
கழகக் களத்தில்…!
11.8.2024 ஞாயிற்றுக்கிழமை வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா குழு மற்றும் பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தும் இலவச இருதய மருத்துவ முகாம் செய்யாறு: காலை 9 மணி * இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு * பங்கேற்கும் மருத்துவர்கள்:…
தமிழ்நாட்டு மீனவர்கள் ராகுல் காந்தியை சந்திக்க அனுமதி மறுப்பு வரவேற்பு கூடத்தில் தானாக முன்வந்து சந்தித்தார் ராகுல்
புதுடில்லி, ஆக.10- எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நாடா ளுமன்றத்துக்குள் சந்திக்க தமிழ்நாடு மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராகுல் காந்தி, வரவேற்புக்கூடத்துக்கு சென்று அவர்களை சந்தித்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை ஒன்றிய அரசின் கவனத்துக்கு…
சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி
எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச ஞானமும்…
படம் எடுத்து ஆடும் மூடநம்பிக்கைகள்
ஆகஸ்ட் 4 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடுத்தகட்ட பணியாக தோழர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அவை மூட நம்பிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100 பொதுக்கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டங்கள்…
பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்
மதுரை, மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலுகா மகாநாடுகள் நடத்தப்படவேண்டுமென்பதாக அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம். அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர், வட…
இந்த ஆகஸ்டு 10இல் நமது உரத்த சிந்தனை!
1938இல் முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது என்றால், இரண்டாவது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் 1948இல் நடைபெற்றது. ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல் அமைச்சர் – கல்வி அமைச்சராக இருந்தவர் அவினாசிலிங்கம் செட்டியார். விருப்பப் பாடம் என்ற பெயரால் ஹிந்தி திணிக்கப்பட்டது.…
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா 31 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு
புதுடில்லி, ஆக. 10- வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவின் கூட்டுக் குழுவில் திமுகவின் 2 எம்பிக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கப்படவில்லை. மொத்தம் உள்ள 31 உறுப்பினர்களில் ஆளும் கட்சிகளுக்கு 15, எதிர்கட்சிகளுக்கு 14,…
