எச்சரிக்கை! சுற்றுலா விசாவில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டாம்! சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி எச்சரிக்கை!

சென்னை, ஆக. 10- வேலைவாய்ப்புகளுக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என மாநிலசைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் வேலைதேடும்மக்களை சில போலி முகவர்கள்கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகளை காட்டி ஏமாற்றி,…

viduthalai

தீர்த்து வைக்க மாட்டாரா கடவுள்? கோயில் குட முழுக்கிலும் தீண்டாமையா? கோயிலுக்கு சீல் வைப்பு!

திருவள்ளூர், ஆக. 10- கும்மிடிப்பூண்டி அருகே தாழ்த் தப்பட்டச் சமூக மக்கள் வழிபாடு செய்ய ஏற்பட்ட பிரச்சினையால் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் அருள்மிகு எட்டியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.…

viduthalai

காரைக்குடி ப.க. சார்பில் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

காரைக்குடி, ஆக.10 காரைக்குடி (கழக) மாவட்டம், காளையார்கோவில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி சூசையப்பர்பட்டணம், சகாயராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (09.08.2024) பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ.…

Viduthalai

சென்னையில் கனமழை

சென்னை, ஆக.10 மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று (10.8.2024) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை…

Viduthalai

ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்டச் சிறப்புக் கூட்டம்

ஈரோடு, ஆக.10 கடந்த 6.08.2024 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் - பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் தலைவர் கனிமொழி நடராசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கவிதா நந்தகோபால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ‘‘நீட்…

Viduthalai

குருதிக்கொடை வழங்கிய தோழர்களுக்கு வாழ்த்துகள்!

தருமபுரி, ஆக.10 தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைக்கு குருதி தேவைப்பட்டதால், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குருதிக்கொடை இயக்கத்தின் சார்பில் உடனடியாக குருதி சேவை வழங்க ஒருங்கிணைப்பாளர் மா.செல்லதுரை மற்றும் கண்.இராமச்சந்திரன் நகர இளைஞரணி அமைப்பாளர் ஆகியோர் மருத்துவமனைக்குச்…

Viduthalai

இலங்கை அதிபர் தேர்தல் தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளர் அறிவிப்பு

கொழும்பு, ஆக.10- இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் கட்சி களின் பொது வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடை பெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதான…

viduthalai

சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

நாள் :17-08-2024 சனிக்கிழமை இடம்:தமிழ்ச்சங்கம், க.இராசாராம் அரங்கம், சேலம்-7 நேரம்:10:00 மணி தலைமை: வீரமணி இராசு (தலைவர் சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்பு: வழக்குரைஞர் ச.சுரேஷ்குமார் (செயலாளர் சேலம் மாவட்ட ப.க.) முன்னிலை: கா.நா. பாலு (தலைமை கழக அமைப்பாளர்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1400)

மனித வாழ்வில் பல்வேறு துறைகளிலும் இருக்கிற குறைபாடுகளை எடுத்து சிந்தித்துப் பார்த்து, சொல்லி அவைகளை நீக்கிச் சிர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எனக்கு ஏது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

உலகத் திருக்குறள் மய்யம் – முனைவர் கு.மோகனராசு 77ஆம் அகவை நிறைவு விழா

சென்னை: காலை 9 மணி * இடம்: பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை * அயோத்திதாசர் விருதாளர் முனைவர் கோ.ப.செல்லம்மாள் * வரவேற்புரை: ச.ம.மாசிலாமணி (திருத்தணி) * ஆய்வரங்கம் - திருக்குறள் உலக நூல் * தலைமை: முகிலை இராசபாண்டியன்

Viduthalai

கள்ளக்குறிச்சி கழக மாவட்டத்தில் மாணவர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி, ஆக. 10- கடந்த பிப்ரவரி மாதத்தில் இணைய வழியில் பெரியார் 1000 வினாடி வினாத் தேர்வு,கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அரசினர் மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மணலூர் மேட்டை உள்பட பல பள்ளிகளில் நடத்தப்பட்டது. 5.08.2024 அன்று இப்பள்ளியில் தேர்வு எழுதியஅனைத்து…

Viduthalai

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பு ஏற்பு

டாக்கா, ஆக.10- வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலை மையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகிய மூன்று நாட்க ளுக்குப் பிறகு, இந்த பதவியேற்பு 8.8.2024 அன்று…

viduthalai