மறைவு

மதுக்கூர் படப்பை காடு தோழர் திருக்குமரன் தாயார் பாண்டியம்மாள் 31.8.2024 அன்று மறைவுற்றார். இறுதி நிகழ்வு 1.9.2024 அன்று மாலை நடைபெற்றது. மாவட்ட தலைவர் பெ. வீரையன், வடக்கு மதுக்கூர் ஊராட்சி தலைவர் என்.கே.ஆர்.நாராயணன், சிரமேல்குடி ராதாகிருஷ்ணன், மண்டலக்கோட்டை சரவணன், கருப்பூர்…

viduthalai

அமைச்சர்களின் அலைபேசி ஒட்டுக் கேட்பு விசாரணை ஆைணயம் அமைக்க கேரள முதலமைச்சர் உத்தரவு

திருவனந்தபுரம், செப்.3 கேரள அமைச்சா்களின் தொலைபேசியை காவல் துறை, முதலமைச்சர்அலுவலக உயா் அதிகாரிகள் ஒட்டுக் கேட்பதாக இடதுசாரி ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் அன்வா் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து உயா்நிலை விசாரணை நடத்தப்படும் என்று மாநில முதலமைச்சர்பினராயி விஜயன்…

Viduthalai

டில்லி பேருந்தில் பயணம் செய்து குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி

புதுடில்லி, செப்.3 போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் கலந்துரையா டிய காட்சிப் பதிவை பதிவிட்டு, லட்சக்கணக்கான மக்களின் பய ணம் இனிமையாக இருக்கக் காரண மான ஊழியர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.கடந்த வாரம், டில்லி போக்கு வரத்துத் துறை ஊழியர்களுடன்…

Viduthalai

நன்கொடை

மதுரையைச் சேர்ந்த இரா.அருளாயி அம்மாள் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (செப். 1) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக இரா.அழகுபாண்டி, அ.அல்லிராணி, பெரியார் பிஞ்சு அ.நன்னன் ஆகியோர் வழங்கினர்.

viduthalai

14,421 கோடி யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு

புதுடில்லி, செப்.3 இந்தியா வின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14,421 கோடி யூனிட்டுகளாகக் குறைந் துள்ளது. இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 14,421 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய…

Viduthalai

இந்நாள் – அந்நாள்: பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் [17.11.1909 – 3.9.1973]

தமிழுக்காக உயிரையே பணயம் வைக்கும் போராளிகளை உருவாக்கிய புலவர் சி.இலக்குவனார் நினைவு நாள் இன்று (1973 செப் 3). பி.ஏ.ஆனர்ஸ் எனும் படிப்பு மாறி எம்.ஏ. படிப்பு அறிமுகமானபோது தமிழ் பாடத்தை எடுத்துவிடலாம் என 1959-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினர் முடிவு…

Viduthalai

பெண்கள் ஆண்களை எதிர் கொள்ளும் நிலை உருவாக்கப்பட வேண்டும்!

பொழுது விடிந்து பொழுது போனால் ஊடகங்களில் தவறாமல் வெளிவரும் செய்தி – பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமை யாகும். கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் செய்தி – திரைத் துறையில் பெண்கள் படும் பாலியல் பெருந் துயரம் என்ற செய்தி காட்டாறாகப்…

Viduthalai

சமூக ஒற்றுமை

ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும் சீர்திருத்தமும் பெற வேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாக வேண்டியது மிகவும் அவசியமாகும். ‘குடிஅரசு’ 3.3.1929

Viduthalai

திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? திராவிடர் கழக இளைஞரணி   

viduthalai

பெரியார் புத்தக நிலைய மேலாளர் பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் பெரியார் திடலில் திறந்து வைத்த நினைவேந்தல் நிகழ்ச்சி

சென்னை, செப். 3- சென்னை பெரியார் புத்தக நிலைய மேலாளர், திராவிடன் நிதி இயக்குநர், பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் கடந்த 22.8.2024 அன்றிரவு மறைவுற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளிநாட்டுப்பயணத்துக்கிடையே 23.8.2024 அன்று காலையிலேயே த.க.நட ராசன் இல்லத்தில் அவரது…

viduthalai