அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 21.12.2024 சனிக்கிழமை சரியாக மாலை 5 மணி இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் எழும்பூர், சென்னை – 8 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) – தலைமை நிலையம், திராவிடர் கழகம்

viduthalai

அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தாக்கீது

புதுடில்லி, டிச.20 அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் தாக்கீது (நோட்டீஸ்) சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாநிலங்களவை நடத்தை விதி…

viduthalai

இந்நாள் – அந்நாள்

குடந்தை – ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அன்னை மணியம்மையார் கைது! ஹிந்தி எதிர்ப்புப் போரினை 1948இல் தொடங்க வேண்டிய நிலை உருவாயிற்று எனில் விடுதலைக்குப் பின் சென்னை மாநிலத்தில் பதவியேற்ற காங்கிரசு அரசு திராவிடர் கழகத்தின் மீது பல்வேறு அடக்கு முறைகளை…

viduthalai

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்புக் கேட்டு பதவி விலகக்கோரி தொடர் முழக்கம் விவாதத்திற்கு அஞ்சி மக்களவை ஒத்திவைப்பு

புதுடில்லி, டிச.20 மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா 17.12.2024 அன்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, மாநிலங்களவையில் நடைபெற்ற 2 நாள் விவாதத்தின் நிறைவாக…

viduthalai

உயர்கல்வி அமைப்பினை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரமும் – உரிமையும் உள்ளது அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை

சென்னை, டிச.20 உயர்கல்வி அமைப்பினை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரமும் – உரிமையும் உள்ளது. வேந்தர் பொறுப்பை பயன்படுத்தி அரசு பல்கலைக் கழகங்களில் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளை முடக்குவது ஏற்புடையதல்ல என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் கூறியுள்ளார். இது தொடர்பாக…

Viduthalai

21.12.2024 சனிக்கிழமை தமிழர் தலைவர் பேசுகிறார்

‘‘அம்பேத்கர், அம்பேத்கர் அம்பேத்கர், அம்பேத்கர்’’ சிறப்புப் பொதுக் கூட்டம் நாள்: 21.12.2024 மாலை 7 முதல் 8.30 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) சிறப்புரை:…

viduthalai

அம்பேத்கர் விவகாரத்தில் எதிரெதிர் போராட்டம்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களை நுழைய விடாமல் தடுத்து பிஜேபி எம்.பி.க்கள் மோதல் புதுடில்லி, டிச.20 அம்பேத்கர் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து காயமடைந்த…

viduthalai

கணக்கு தொடங்க ரூ. 500 போதும் வங்கியை விட அதிக வட்டி தரும் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு

சென்னை, டிச. 20- இன்றைய காலகட்டத்தில் அனைவரி டமும் சேமிப்பு கணக்கு உள்ளது. பணப்பரிவர்த்தனை செய்வதற்கு கண்டிப்பாக தனிநபருக்கு ஒரு சேமிப்பு கணக்கு முக்கியம். அதேபோல அரசாங்கத் திட்டத்தின் பலன்களை பெற விரும்பினாலும், யுபிஅய் மூலம் பணம் செலுத்த விரும்பினாலும் அல்லது…

viduthalai

மருத்துவமனையில் மாந்திரீகக் கூத்து!

அவசர சிகிச்சைப் பிரிவில் மந்திரம் ஓதி சடங்கு செய்து வேடிக்கை பார்த்திருக்கிறது குஜராத் மாநில அரசு மருத்துவமனை நிர்வாகம். குஜராத் மாநில அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மந்திரம் ஓதி நீண்ட நேரம் சடங்கு செய்த காட்சி இணையத்தில் வெளியாகி…

Viduthalai

ரூ.76.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 504 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை, டிச. 20- வாழைத்தோப்பு திட்டப்பகுதியில் ரூ.76.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 504 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

Viduthalai