அப்பா – மகன்

வெளிப்படுத்துவார்களா? மகன்: தெய்வத்துள் தெய்வம் காஞ்சி மகா பெரியவரின் நூற்றாண்டு கால வாழ்க்கை வரலாறு மேடை நாடகம் சென்னையில் நடத்தப் போகிறார்களாம், அப்பா! அப்பா: ‘‘தீண்டாமை ஷேமகரமானது’’ என்று சொன்ன தையும், நாடகத்தில் வெளிப்படுத்துவார்களா, மகனே!

Viduthalai

என்ன செய்கிறார், ஏழுகுண்டலவாடு?

திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு! ஆய்வில் வெளியான தகவல்! திருப்பதி, செப்.20 திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது குறித்து ஆய்வில் வெளியான தகவல் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு தேசம்…

Viduthalai

பசுவை ‘‘கோமாதா’’ என்பதா?

உணவுப் பழக்கங்களில் பா.ஜ.க. தலையிட உரிமையில்லை! நாகாலாந்து பா.ஜ.க. கடும் எதிர்ப்பு கோகிமா, செப்.20 பசுவை தேசிய விலங்காகவும், தாய்க்கு நிகரான மரியாதை தந்து பசு வதையை தடைசெய்ய ஹிந்துத்துவ அமைப்புகள் நடத்தும் யாத்திரைக்கு நாகாலாந்து பா.ஜ.க. கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. பசுமாட்டை…

Viduthalai

இது போட்டியா?

15.9.2024 நாளிட்ட ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது – அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆடல், பாடல், விளையாட்டு, விருந்து என மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு மாவட்டம் கஞ்சிக்கோடு ஆலமரம் கொல்லப்புரைப் பகுதி மக்கள்…

Viduthalai

‘விடுதலை’க்கு விடுமுறை

தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி ‘விடுதலை'க்கு நாளை (19.9.2024) விடுமுறை. வழக்கம்போல் 20.9.2024 அன்று ‘விடுதலை' வெளிவரும். (ஆ–ர்)

viduthalai

திறப்பு விழா

ஓட்டுநர் வெ.முத்துராத்ஜ்-சரண்யா ஆகியோரால் கணேசன் கனகவள்ளி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய இல்லத்தினை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், திராவிட மாணவர் கழக மாநிலச்…

viduthalai

* தந்தை பெரியார் மலேசியாவுக்கு வந்தபோது நம் மக்களைப் பார்த்து ஒன்றைச் சொன்னார் – ‘‘குடியையும், கோவிலையும் புறக்கணிப்பீர்’’ என்று!

* இரண்டாவது முறை வந்த போது நம் மக்கள் படித்து பல உயர் பதவிகளில் சிறந்த விளைவைக் கண்டு மகிழ்ந்தார்! * தந்தை பெரியார் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தினார்! வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பீர் - ஒற்றுமையில் வேற்றுமையைக் காட்டாதீர்! சிங்கப்பூரில் தந்தை பெரியார்…

viduthalai

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு திரைக்கலைஞர் விஜய் மரியாதை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு வைகோ மரியாதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் மரியாதை

viduthalai

அமெரிக்காவின் சிகாகோ, நியூயார்க் பகுதிகளில் – புதுடில்லி, ஆந்திரா மாநிலங்களில் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிகள் (17.9.2024)

சிகாகோவில் மிகவும் ஆர்வத்துடன் ‘பெரியார் ஓட்டம்’ நடந்தது. இளையோரும், மகளிரும், அனைவரும் இணைந்து தந்தை பெரியார் பிறந்த நாளை பெரியார் ஓட்டமாகக் கொண்டாடினார்கள். நியூயார்க்கிலும் ‘பெரியார் ஓட்ட’மாகக் கொண்டாடினார்கள். – பெரியார் பன்னாட்டமைப்பு தந்தை பெரியாரின் 146 ஆம் பிறந்த நாளான…

viduthalai

தி.மு.க. முப்பெரும் விழா பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்

தி.மு.கழகத் தலைவரும். தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (17.9.2024) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், பெரியார் விருதினை திருமதி பாப்பம்மாள் அவர்களுக்கும், அண்ணா விருதினை மிசா இராமநாதன் அவர்களுக்கும். கலைஞர் விருதினை நாடாளுமன்ற…

viduthalai