ஆந்திர சட்ட மன்றத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – அமைச்சரவையில் தீர்மானம்
அமராவதி, செப்.20 ஆந்திர அமைச் சரவை கூட்டம் முதலமைச்சர் சந்திரபாபு தலைமையில் அமராவதியில் நேற்று (19.9.2024) நடை பெற்றது. இதில் சட்டப் பேரவையில், பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதன் மூலம்…
இந்நாள் – அந்நாள்:நாராயணகுரு நினைவு நாள்இன்று [20.9.1928]
மதத்தால் ஜாதிகளும், ஜாதிகளால் மதங்களும் ஊட்டம் பெற்று வாழுகின்றன என்பதால் இரண்டையும் மறுத்து சமூக சீர்திருத்தம் கொண்டு வந்த புரட்சியாளர்கள் ஏராளம். அதே சமயம், மதத்துக்கூடாக மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதைத் தாண்டி மத, ஜாதி மாச்சரியங்களற்ற புதிய பாதையை…
பாலியல் குற்றச்சாட்டு : பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா மீது வழக்குப்பதிவு
பெங்களுரு செப் 20 பாலியல் குற்றச்சாட் டின்பேரில் கா்நாடக பாஜக சட்டமன்ற உறுப் பினர் முனிரத்னா மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு மாவட்டம், ராமநகரம் அருகே கக்கலிபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் தன்னை…
திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மானம்
சிந்துவெளி அகழாய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர் ஜான் மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டு ஆகிய தந்தை பெரியார் - நமது இயக்கம் தொடர்புடைய நூற்றாண்டு விழாக்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், அவற்றின் அடிப்படை நோக்கம் - ஜாதி -…
சிந்துவெளி நாகரிகம் – திராவிடர் நாகரிகமே என்று தொல்லியல் நிபுணர் சர். ஜான் மார்ஷல் அறிவித்த நாள் இந்நாள் (20.9.1924)
சர் ஜான் மார்ஷல் 1913இல் தட்சசீலத்தில் முதலில் தொல்லியல் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டார். 1918இல் தொல்லியல் அகழ் ஆய்வில் கண்டெடுத்த தொல்பொருட்களைக் கொண்டு தட்சசீலத்தில் தொல்லியல் அருங்காட்சியகத்தை அமைத்தார். பின்னர் சாஞ்சி மற்றும் சாரநாத் பவுத்த தொல்லியல் களங்களில் அகழ் ஆய்வுப்…
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நடைமுறை சாத்தியமில்லாதது – மலிவான தந்திரம் எதிர்க்கட்சிகள் கண்டனம்
புதுடில்லி, செப்.20- 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் மலிவான தந்திரம், திசைதிருப்பும் முயற்சி. 3 மாநிலங்களுக்குக்கூட ஒன் றாக தேர்தல் நடத்த முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. மல்லிகார்ஜுன கார்கே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு ஒன்றிய…
மீண்டும் ஒரு ரோகித் வேமுலாவை பலி கொடுக்க ஆயத்தமா?
கல்லூரியில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் 10க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளது ஒடிசா மாநில பாஜக அரசு. ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் உள்ள அரசு நடத்தும் பராலா மகாராஜா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த…
இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை
ஒட்டுமொத்தமான உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் தனிநபர் வருமானத்திலும் வளர்ச்சி பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை சென்னை, செப்.20- ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோன்று. தனிநபர் வருமானத்திலும் குறிப்பிடத்தக்க…
சமுதாயம் மாறினால் ஆட்சி மாறும்
நாமும் நமது நாடும் முன்னேற வேண்டு மானால், சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டுவது அவசியமாகும். அதன் பின்னரே, நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும் என்பது திண்ணம். அவ்வாறு இல்லாது, இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சி செய்தாலும்…
எப்படி இருக்கிறது கா(லி)வி ஆட்சி?
கருஞ்சட்டை மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் பிள்ளையார் சிலை ஊர்வ லத்தின் போது இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இம்மோதலில், இஸ்லாமியர்கள் தாக்கியதாக வதந்தி பரவியது. ஆனால், அது பிள்ளையார் சிலையை சுமந்துகொண்டு வந்த இரண்டு குழுக்களி டையே…
