சுயமரியாதைச் சுடரொளி ஆர்.பி.சாரங்கன் 29ஆம் ஆண்டு நினைவு நாள்

10.10.2024 வியாழக்கிழமை மன்னார்குடி: மாலை 6 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், மன்னார்குடி * வரவேற்புரை: மு.தமிழ்செல்வம் * தலைமை: ஆர்.எஸ்.அன்பழகன் * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்), ந.இன்ப‘க்கடல், வீ.புட்பநாதன், வை.கவுதமன், ப.சிவஞானம்,…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 13.10.2024 ஞாயிறு (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: கொடி அரங்கம், குதிரைசாரிகுளம், புறவழிச்சாலை, திருமங்கலம், மதுரை புறநகர் மாவட்டம் மாணவர்கள் பதிவு: காலை 9 மணி தொடக்க நிகழ்வு:…

Viduthalai

நில மோசடி வழக்கில் லாலு பிரசாத்துக்கு பிணை

புதுடில்லி, அக் 08 ரயில்வேயில் பணி வழங்க நிலங்களை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு வழக்கில் மேனாள் ஒன்றிய அமைச்சா் லாலு பிரசாத், அவரது இரு மகன்கள் உள்பட 9 பேருக்கு பிணை வழங்கி டில்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று (7.10.2024)…

Viduthalai

மகாராட்டிரத்தில் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரஸில் இருந்து பலா் அணி மாறுகிறார்கள்

மும்பை, அக்.8 'மகாராட்டிர பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பாஜக, தேசியவாத காங்கிரஸில் இருந்து பல தலைவா்கள் எங்கள் கட்சியில் சேரலாம்' என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவா் சரத்பவார் தெரிவித்தார். மகாராட்டிரத்தில் வரும் நவம்பா் மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது : சிறப்பித்த ஆசிய நிறுவனம்

சென்னை, அக்.8 ஆசிய எச்.ஆர்.டி. விருதுகள் சார்பில் சமுதாய மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழலமைப்பை வலுப்படுத்துவதிலும் உள்ள தலைமைத்துவ உறுதியையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட் டது.…

viduthalai

கவனத்தை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல்! : கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி, அக்.8 உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒன்றிய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கார்கே…

Viduthalai

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா, மருத்துவர் இரா.கவுதமன் பவள விழா புத்தகங்களை வெளியிட்டார் தமிழர் தலைவர்

சென்னை, அக்.8- பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் பவள விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா திராவிடர் கழகம் சார்பில் 6.10.2024 அன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கழகத்துணைத் தலைவர்…

viduthalai

மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. அமெரிக்க ஆய்வாளர்களுக்கு அறிவிப்பு!

ஸ்டாக்ஹோம், அக்.8 நடப்பு ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த இரு ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் தான் இந்தாண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் மற்ற பிரிவுகளிலும் யார், யாருக்கு…

Viduthalai

மோடி வித்தைகள் பலிக்காது!

நவராத்திரி என்னும் இந்து மத விழா தற்போது நடந்துகொண்டு இருக்கிறது. முற்றிலும் மூட நம்பிக்கையின் புகலிடம் அது! பொதுவாக இது போன்ற விழாக்களில் இறுதி நாளில் அல்லது துவக்க நாளில் வாழ்த்து கூறுவதுண்டு. ஆனால் பிரதமர் மோடியும், உத்தரப்பிரதேச முதல மைச்சரான…

Viduthalai

ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

பெரம்பலூர், அக்.8- பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 51ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா நேற்று முன்தினம் (6.10.2024) நடந்தது. விழாவிற்கு கழகத்தின் மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில்…

viduthalai