பா.ஜ.க.வுக்கு அடுத்த தேசிய தலைவர் யார்? : கட்சிக்குள் முரண்பாடு

சென்னை, அக்.12- ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை, பா.ஜ., தேசிய தலைவராக்க பிரதமர் மோடியும், அமித் ஷாவும் விரும்புவதாகவும், ஆனால், ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகானை தலைவராக்க, ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ., தேசிய தலைவராக உள்ள நட்டாவின்…

Viduthalai

பிற இதழிலிருந்து…ஆர்.எஸ்.எஸ். – ரவி அவர்களே, எது அய்ரோப்பியச் சரக்கு?

சா.பீட்டர் அல்போன்ஸ் மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் எப்போது பேசினாலும், எங்கே பேசினா லும், என்ன பேசினாலும், எப்படிப் பேசி னாலும் “விவகாரமாகவே” பேசிவரும் ஆளுநர் ரவி சமீபத்தில் குமரி மாவட்டத்தில் வித்யா ஜோதி வித்யா பூஷன் பட்டமளிப்பு விழாவில் “மதச்சார்பின்மை’’…

Viduthalai

நிதிப் பகிர்வில் ஓரவஞ்சனை ஏன்?

நவம்பர் மாத துவக்கத்தில் வரவேண்டிய நிதிப் பகிர்வை தொடர் விழாக்களை முன்வைத்து இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் நிதிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடி ரூபாயை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுவித்துள்ளார். இந்த நிதிப்பகிர்வில் ஒட்டுமொத்த…

Viduthalai

மக்கள் திருந்தாதவரை

மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்து அவர்களை ஓர் அளவுக்குத் திருப்தி செய்து விட்டு, மற்றபடி தம் சுயநலத்திற்கான சகலத்தையும் செய்து கொள்ள முடியுமே தவிர,…

Viduthalai

‘விடுதலை‘ பெட்டிச் செய்திக்கு வெற்றி!

திருப்பத்தூர் மின் பகிர்மான அலுவலகத்தில் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. இது அரசின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு என்றும் ‘விடுதலை‘, 9.10.2024 அன்று பெட்டிச் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதன் விளைவாகக் கோவில் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.

Viduthalai

‘‘சாதகமான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்!’’ வயநாடுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்!

திருவனந்தபுரம், அக்.12- கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதின்று, திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், சுமார் 330–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர். 70–க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் காணாமல் போயினர். இதனால், கேரள…

Viduthalai

கடவுள் காப்பாற்றவில்லை: கோவில் சமையலறையில் காஸ் கசிந்து தீவிபத்து: அர்ச்சகர் பலி!

திருவனந்தபுரம், அக்.12 கேரள கோவிலில், எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் பூசாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். கோவில் சமையலறைக்கு தீபத் தட்டுடன் சென்றபோது இந்த விபரீதம் ஏற்பட்டது. கேரள தலைநகர் திருவனந்த புரம் அருகே கிளிமானுாரில் புதியக்காவு என்ற…

Viduthalai

இதுதான் கடவுள் சக்தி? வங்கதேசம்: காளி அம்மனுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு

டாக்கா, அக்.12- வங்கதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் காளி அம்மனுக்கு பிரதமர் மோடி கொடையாக வழங்கிய கிரீடம் திருடப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் சத்கிரா நகரில் உள்ளது ஜசோரேஸ்வரி கோயில். கடந்த 2021ஆம் ஆண்டு வங்கதேசத்துக்குப் பிரதமர் மோடி சுற்றுப்…

Viduthalai

பெட்டிச் செய்தி

அனுமதி: சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தமிழ் அறிஞர்கள் அரசு பேருந்துகளில் உதவியாளருடன் இலவசமாகப் பயணிக்க அனுமதி அளித்துள்ளார் தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர். புகார்: சென்னை மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள்மீது புகார் அளிக்கலாம். தொலைப்பேசி எண்: 1913. இருளில்:…

Viduthalai

ஒன்றிய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனைக் குடும்பங்கள் அழிய வேண்டும்? – ராகுல் காந்தி

புதுடில்லி, அக்.12 மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்று (11.10.2024)இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. 19 பேர் படுகாயம் அடைந்த…

Viduthalai