தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) – தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர்
தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அதன் விவரம் வருமாறு: தரமணியில்... தரமணி தந்தை பெரியார் நகரில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு காலை 8. 30மணி அளவில் தென்…
பிஜேபி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது : இலங்கைக் கடற்படையினர் அராஜகம்
இராமேசுவரம், அக்.13- இந்தியா-இலங்கை இடையே, நாகப்பட்டிணம் முதல் ராமேசுவரம் வரை உள்ள கடற்பகுதி 25 முதல் 40 கி.மீ., வரை மட்டுமே அகலம் உள்ள கடல் பகுதி யாகும். மீன்வளம் மிக்க இப்பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் தங்களது பகுதிகளில் மீன்பிடித்து…
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு
சென்னை, அக்.13 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை (14.10.2024) வெளியிடுகிறார். தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை மாநிலத் தேர்வுகள் இயக்ககம்…
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான அடுத்த சுற்று தயார் : ஜார்கண்ட், மகாராட்டிரத்துக்கு தேர்தல்
புதுடில்லி, அக்.13 மகாராட்டிரம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவிருப்பதை முன்னிட்டு, மத்திய ஆயுதப் படைக் காவலர்களின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதுதான், அரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,…
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆதாருக்கு விண்ணப்பம் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை
சென்னை, அக்.13- இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள் ளது. இதனை ஆதார் மய்யங்களில் பொதுமக்கள் விண்ணப்பித்து அட்டையை பெற முடியும். இங்கேயே பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே எவ்வித முறையான ஆவணங்களும்…
திருவள்ளூர் ரயில் விபத்து – துரிதகதியில் சீரமைப்புப் பணி! : போக்குவரத்து தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி!
சென்னை, அக்.13 திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரயில் விபத்தில் சேதமான ரயில் பாதைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மெயின் லைன் சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து சென்னை மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக…
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 1,614 பேருந்துகள் கொள்முதல் : ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு
சென்னை, அக்.13 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,614 புதிய டீசல் பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகளைக் கழித்து, புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
மழைநீர் தேங்குவதை தடுக்க கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.17 கோடியில் வடிகால் பணி – அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்
சென்னை, அக்.13 கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், ரூ.17 கோடியில் வடிகால் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக, அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, ரூ.84 லட்சத்தில் புதிய மருத்துவமனை…
பாலியல் தேவைகளை இணையர்களே பூா்த்தி செய்ய முடியும் – வரதட்சிணை வழக்கை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு
அலாகாபாத், அக்.13 ‘நாகரிகமான சமூகத்தில் இணையர்கள் பாலியல் தேவைகளை தன் இணையரிடம் அல்லாமல் வேறு எங்கு சென்று பூா்த்தி செய்துகொள்ள முடியும்’ எனக் கூறி, கணவருக்கு எதிராக மனைவி தொடுத்த வரதட்சிணை கொடுமை வழக்கை அலாகாபாத் உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த…
மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடை – பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு
சென்னை,அக்.13 மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடை தேவை குறித்து பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதன்மை கல்வி அலு வலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு (நகராட்சி, மாநகராட்சி,…
