மகாராட்டிரம் அரசியல் மாற்றத்தை விரும்புகிறது : சரத் பவார்
மும்பை, அக்.14 மகாராட்டிர மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புவதாக தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்று 13.10.2024 தெரிவித்தார். மக்களின் இந்த எண்ணம் அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் குறிப்பிட்டார். மும்பையில் மகா விகாஸ்…
நீங்கியது குடியரசு தலைவர் ஆட்சி ஜம்மு காஷ்மீரில்
சிறீநகர், அக்.14 ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு பொறுப்பேற்க வழி வகுக்கும் வகையில் அங்கு 5 ஆண்டுகளாக அமலில் இருந்த குடியரசுத் தலைவா் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது. இதற்கான அரசிதழ் அறிவிக்கை ஒன்றிய உள்துறை…
குஜராத்தில் ரூ.5,000 கோடி போதைப் பொருள்
அகமதாபாத், அக்.14 குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.5,000 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத் காவல் துறை மற்றும் டில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினா் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய…
மும்பையை அச்சுறுத்தும் கூலிப்படையால் மக்கள் பதற்றம்!
மும்பை, அக். 14- மகாராட்டிர மேனாள் அமைச்சர் பாபா சித்திக் (66) மும்பையில் 12.10.2024 அன்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். பீகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் பாபா சித்திக். இவர் சிறுவனாக இருக்கும்போது இவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. கடந்த 1977ஆம்…
இதே வேலையாப் போச்சு மும்பையில் புறநகர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன
மும்பை, அக்.14 மும்பையில் பணிமனைக்குச் சென்ற புறநகர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. மகாராட்டிர மாநிலம், மும்பை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.10 மணியளவில் பணிமனைக்குச் சென்ற புறநகர் ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென…
பள்ளி வேலைநாட்கள் 210 ஆக குறைப்பு திருத்தப்பட்ட கல்வியாண்டு நாள்காட்டி வெளியீடு
சென்னை, அக்.14- பள்ளி வேலை நாள்களை 210 நாள்களாக குறைத்து, திருத்தப்பட்ட கல்வியாண்டு நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி வேலை நாள்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வி…
250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயிரினம்கூட பூமியில் மிச்சமிருக்காது: மொத்தமாக அழிந்துவிடும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
புதுடில்லி, அக்.14- பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்ட தாகவும், இறுதியாக வாழத் தகுதி யற்றதாகவும் மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள்…
60 ஆண்டுகளில் ரயில் விபத்துகள்! 1964ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை ‘இந்தியாவை உலுக்கிய மிக மோசமான ரயில் விபத்துகள்’
60 ஆண்டுகளில் 2,393 பேர் உயிரிழப்பு; பயணிகள் உயிரை அலட்சியமாக நினைக்கும் ரயில்வே துறை சென்னை, அக்.14- இந்தியாவில் கடந்த 1964ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை ரயில் விபத்தில் மட்டும் ரயில்வே நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் 2,393…
பாத வெடிப்புக்கு பக்குவமான மருத்துவம்!
பாத வெடிப்பை எளிதில் சரி செய்வதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பார்ப்போம். தோலின் உள் அடுக்கில் உள்ள எண்ணெய் பதம் குறைவது, உடலின் நீர்ச்சத்து குறைவது, உடல் சூடு இவைகளால் தோல் வறட்சி அடைந்து பாத வெடிப்பு அல்லது பித்த வெடிப்பு…
வீட்டில் இருக்கும் பொருட்களே போதும்! விரட்டிடும் தொண்டைப் பிரச்சினையை!
குளிர்காலங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே சரி செய்யலாம். அவ்வகையில், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை குரல் பாதிப்பு போன்றவற்றுக்கான எளிய தீர்வுகளை பார்ப்போம். 1) ஆடாதோடை இலை-2, மிளகு…
