சமுதாயம் முன்னேற
தாயத்தவருக்குப் பொது உணர்ச்சியையும் ஒற்றுமை மனப்பான்மையையும் உண்டாக்கக் கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச்சொல் ஒன்று தேவை. ('குடிஅரசு' 3.6.1944)
செய்தியும், சிந்தனையும்…!
‘சோ’வின் சீடர்தானே...! * பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைய வேண்டும். – ‘துக்ளக்’ குருமூர்த்தி >> ‘‘ஆம், நான் ஓர் அரசியல் புரோக்கர்தான்’’ என்று ‘சோ’ ராமசாமி சொல்லவில்லையா? அவரின் சீடர்தானே குருமூர்த்தி அய்யர்வாள்!
தமிழர் தலைவருக்கு நன்றி!
காரைக்குடி வள்ளல் அழகப்பா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘‘திருமதி லஷ்மி வளர்தமிழ் நூலகத்’’திற்கு 1000 நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நன்கொடையாக அளித்தமைக்காக நன்றி தெரிவித்து, அந்நூலகத்தினை ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் திறந்து வைக்கவிருக்கும் விழா அழைப்பிதழினை ேமனாள்…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!
12.01.2025 அன்று உலக அயலக தினம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மய்யத்தில் நடைபெற்றது. அதில் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், வைக்கம் போராட்டம் ஆகிய இரு நூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவரான ச.கமலக்கண்ணன்…
சர்வதேச பசுமை பல்கலைக் கழக விருது –2024
உலக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பசுமையான சூழல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக ‘Green Mentors’ வழங்கிய 2024 ஆம் ஆண்டிற்கான – ‘‘சர்வதேச பசுமை பல்கலைக் கழக விருது’’ பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாக…
சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா
பொங்கல்விழா – திராவிடர் திருநாள் விழா நிகழ்ச்சிகள்! பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்த சிறப்பு அம்சங்கள் பொருந்திய இனவுணர்வுத் திருவிழா! சென்னை, ஜன.16 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 31ஆம் ஆண்டு விழா, தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல்…
திராவிடர் திருநாள் – பொங்கல் விழாவில் ஆளுமைகளுக்குப் ‘‘பெரியார் விருது’’ – தமிழர் தலைவர் வழங்கினார்
மதுரை-தூத்துக்குடி ரயில்வே திட்டம் குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் சொல்வது பொய்
அடித்துச்சொல்கிறார் அமைச்சர் சிவசங்கர் சென்னை, ஜன. 13- 'மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடுமாறு, தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக…
மாபெரும் அறிவியல் கண்காட்சி 2025
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தஞ்சை, ஜன.13- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளான நிறுவனர் நாள் விழாவை முன்னிட்டு பெரியார் அறிவியல் கழகம் சார்பில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 11.01.2025 அன்று…
தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டம் – குழு
அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் சென்னை, ஜன. 13- சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் பேசுகையில், “ஒன்றிய அரசு எப்பொழுதெல்லாம் டி.ஏ. உயர்வை வழங்கினாலும் அன்றைக்கே அதனைத் தமிழ்நாட்டிற்கும் வழங்கக்கூடிய ஒரு நல்ல…
