தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்தவன் நான் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் உறுதி!
நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள்: மன்னிப்பு கேட்க மாட்டேன் திண்டுக்கல், அக்.22- “நான் சொல்லாததை, சொன்னதாக திரித்து இந்தியாவில் பல நீதிமன்றங்களில் வழக்குப் போட் டுள்ளனர். நான் கலைஞரின் பேரன் - எதற்கும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று திண்டுக் கல்லில் நடந்த…
அரசமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை சோசலிசம் என்ற சொற்களை எதிர்ப்பதா?
பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி புதுடில்லி, அக்.22 இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை விரும்பவில்லையா? என பொதுநல வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளது. இ்ந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது…
நாடாளுமன்ற மேற்பார்வையில் உளவு அமைப்புகள் செயல்பட சட்டம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி வலியுறுத்தல்
புதுடில்லி, அக். 22- நாடாளுமன்ற மேற்பார் வையில் உளவு அமைப்புகள் செயல்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி வலியுறுத்தினார். கடந்த ஆண்டு கனடாவில் உள்ள சா்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங்…
“பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, அக்.22 பக்தியை பகல் வேஷ அரசி யலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர். அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர்கின்றனர். அனைவரின் உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது. தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் என முத்தாய்ப்பான…
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி நியமனமாம்!
புதுடில்லி, அக். 22- ரயில்வே துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறநிலையில், அதை ஈடு செய்ய 25,000 இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் முன்னெடுத்துள்ளது. இந்த இடங்களுக்கு, ஏற்கெனவே ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற 65 வயதுக்குட்பட்ட…
கல்வி மூலமே தமிழர்கள் உலகில் ஆதிக்கம் செலுத்த முடியும் வி.அய்.டி. வேந்தர் கோ.விசுவநாதன்
புதுச்சேரி, அக்.22 கல்வி கற்பதன் மூலமே தமிழர்கள் உலகில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று வி.அய்.டி. வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். புதுச்சேரியில் தமிழியக்கத்தின் 7-ஆம் ஆண்டு ஏணை விழா காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு அரங்கத்தில் 20.10.2024 அன்று…
பொதுத்துறை வங்கிகளில் உயர் பதவியிடங்களை அதிகரிக்க பரிசீலனை!
மும்பை, அக். 22- பொதுத் துறை வங்கிகளில் உயா் பதவியான தலைமைப் பொது மேலாளா் பணியிடங்களை அதி கரிக்க ஒன்றிய நிதிய மைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரி விக்கின்றன. அரசு வட்டார தகவல்கள் மேலும் தெரி வித்ததாவது: வங்கிகளின் வா்த்தகம்…
மருத்துவக் காப்பீடு – ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம் : மம்தா
கொல்கத்தா, அக்.22- மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்தது என்றார் மம்தா. இந்த விவகாரம் குறித்து…
காற்று மாசு தொடர்பான உடல்நலக் குறைவால் டில்லி என்சிஆரில் 36% குடும்பத்தினர் பாதிப்பு
ஆய்வில் தகவல் புதுடில்லி, அக். 22- காற்று மாசுபாடு அதிகரித் துள்ள நிலையில், டில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சுவாசம் தொடா்பான பிரச்சினைகளால் பாதிக் கப்பட்டிருப்பதாகக்…
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அறிக்கை!
ஆளுநர் ரவி ஆளுநரா? ஆரியரா? என்ற முதலமைச்சரின் கேள்வி மிகச் சரியே! பா.ஜ.க. ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்புக்கு கடும் கண்டனம்! சென்னை,அக். 22- “ஆளுநர் ரவி ஆளுனரா ஆரியரா?”என்ற முதலமைச்சரின் கேள்வி மிக மிகச்சரியே எனவும், பா.ச.க. ஒன்றிய அரசின்…
