ஜோதிடம் ஏன் பொய்யானது

கே.அசோக் வர்தன்ஷெட்டி அய்.ஏ.எஸ். (பணி நிறைவு) நட்சத்திரம் பார்த்தல், ஜோதிடம் பார்த்தல், நல்வாய்ப்பு அல்லது கெட்ட வாய்ப்பு போன்ற நிகழ்வுகளை அறிகுறிகள் கொண்டு கணித்தல், நன்மை அல்லது தீமைகளை முன்கணித்தல் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட வேண்டியவை. - புத்தர் நட்சத்திரங்களை…

Viduthalai

சமணக் கோயிலிலும் கை வைக்கும் சங்பரிவார்கள்!

மத்தியப் பிரதேசம் சாகர் நகர் பகுதியில் உள்ளது சர்பவேஸ்வர் ஜெயின் கோயில். பழைமை வாய்ந்த இந்தக் கோயில் ஜெயின் சமூகத்தினரால் பெரிதும் ‘புனிதமாக’ மதிக்கப்படும் மகாவீரர் வந்து சென்றதன் நினைவாக கட்டப்பட்டது என்று ஜெயின் சமூகத்தினர் நம்புகின்றனர். வரலாற்றில் அனைத்து மத…

Viduthalai

மேல்ஜாதித் தத்துவம்

பார்ப்பான் என்பது - 'மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கிற…

Viduthalai

பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல! சமூக இழிவுகளை ஒழித்த ஒரு போர்! ஓர் இயக்கம்!

மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகழாரம் காரைக்குடி, ஜன.20 நேற்று (19.01.2025) காரைக்குடியில் செய்தி யாளர்களைச் சந்தித்த மேனாள் ஒன்றிய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், தந்தை பெரியாரைச் சிலர் அவதூறு செய்வது தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, “பெரியார் காலத்தில்…

Viduthalai

கடவுளின் கிருபையோ? கும்பமேளாவில் சமையல் எரிவாயு உருளை வெடித்து பயங்கர தீ விபத்து

அலகாபாத், ஜன.20 மகா கும்பமேளா முகாமில் 2 சமையல் எரிவாயு உரு ளைகள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ அணைக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களின்…

Viduthalai

அறிவியலுக்கு விரோதமாக மக்கள் உயிரோடு விளையாடும் இத்தகைய ஒருவர் இந்தப் பதவியில் நீடிக்கலாமா?

*மாட்டு மூத்திரத்திற்கு மருத்துவக் குணம் உண்டு என்று அய்.அய்.டி. இயக்குநர் கூறுவது எவ்வளவு பெரிய ஆபத்து! *14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மாட்டு மூத்திரத்தில் இருப்பதாக கால்நடை ஆய்வு நிறுவனம் கூறுகிறதே! அரசமைப்புச் சட்டம் 51A(h) க்கு விரோதமாக செயல்படுபவரின்…

Viduthalai

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடுமழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை!

மயிலாடுதுறை, ஜன. 20- மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மயிலாடுதுறை விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தின் இறுதியில் நடவு செய்யப்பட்ட பயிர்கள், தற்போது அறுவடைக்குத்…

viduthalai

ஹிந்(தீ)தி

கேள்வி: ஒரு தமிழர் பிரதமராக ஆகும் நாள் எப்போது வரும்? பதில்: அவர் முதலில் ஹிந்தி கற்க வேண்டும் (‘தினமலர்’ வார மலர் 19.1.2025 பக்கம் 10) பதிலடி: ஆக ஹிந்தி கற்றால்தான் இந்தியாவிற்கு ஒருவர் பிரதமராக வர முடியும் என்பதன்…

Viduthalai

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து தவறான தகவல்களைக் கூறுவதா? எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை, ஜன. 20- தமிழ் நாட்டின் நிதிநிலை திவாலாகப் போகிறது என்று அடிப்படையற்ற குற்றச்சாட்டை மேனாள் முதலமைச்சர் வைத்திருப்பது வருந்தத்தக்கது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழ்நாட்டின்…

viduthalai

சென்னை ஓஎம்ஆர் சாலையில் புதிய மருத்துவமனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை,ஜன,20- சென்னை, ஓஎம்ஆர் சாலையில் புற்றுநோயியல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் 400க்கும் அதிகமான படுக்கை வசதியுடன் அய்ஸ்வர்யா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறப்பு…

viduthalai