திராவிட மாடல் அரசின் சாதனை! அமோக நெல் விளைச்சல் – அரிசி விலை குறைகிறது

சென்னை, ஜன.22- தமிழ்நாட்டில் நெல் அறுவடை சம்பா, குறுவை பெயரில் அறுவடை நடக்கிறது. இதில் சம்பா அறுவடையில் 75 சதவீதமும், குறுவை அறுவடையில் 25 சதவீதமும் இருக்கிறது. அரிசி விலை உயர்வு இந்தியா முழுவதும் கடந்த 2023ஆம் ஆண்டு பருவமழை கைவிட்டதால்…

viduthalai

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி திட்டம் விரிவாக்கம்

சென்னை, ஜன. 22- தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தடுப்பூசி தமிழ்நாட்டில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதில், காசநோய், கல்லீரல் தொற்று…

viduthalai

இனி வாரம் 2 நாள்கள் விடுமுறை!

வங்கிகளுக்கு தற்போது வாரம் 6 நாள் வேலைநாளாக உள்ளது. 2ஆவது, 4ஆவது சனிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது. இந்நிலையில், வாரம் 5 நாள் மட்டுமே வேலைநாளாக இருக்க வேண்டுமென்று வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இதற்கு வங்கிகள் கூட்டமைப்பும்…

viduthalai

உலக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு

கடந்த ஆண்டு உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.1,275 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது 4 புதிய பெரும் பணக்காரர்கள் உருவாவ தாகவும், ஆசியாவில் மட்டும் 41 பெரும் பணக்காரர்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.…

viduthalai

அய்அய்டி இயக்குநர் காமகோடியுடன் விவாதிக்க தயார்: மருத்துவர் ரவீந்திரநாத்

பசுவையும் அதன் கோமியத்தையும் புனிதமாக்க சிலர் முயற்சிப்பதாக சமூக சமூகத்திற்கான மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் குறை கூறியுள்ளார். சென்னை அய்அய்டி இயக்குநர் காமகோடியுடன் இதுதொடர்பாக நேரடியாக விவாதிக்கத் தயார் என்றும், உலகில் கோமியம் குடித்தால் நோய் தீரும் என…

viduthalai

அனைவருக்கும் கல்வி மூலம் வறுமையை ஒழிக்க முடியும்!

அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னை, ஜன.21 அனைவருக்கும் கல்வியை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். காந்தியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்…

Viduthalai

கார் ஏற்றி விவசாயிகள் கொலை பாஜக ஒன்றிய அமைச்சரின் மகன்மீது விசாரணை உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜன.21 உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கில், சாட்சிகளை கலைக்க மேனாள் ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா முயன்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் கடந்த 2021-ஆம் ஆண்டு…

viduthalai

மலேசிய திராவிடர் கழகத் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை மறைந்தாரே! தமிழர் தலைவர் கி. வீரமணி இரங்கல் அறிக்கை

மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த உறுப்பினரும், மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவருமான டத்தோ ச.த.அண்ணாமலை (வயது 78) அவர்கள் 20.01.2025 அன்று மாலை மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து பெரும் துயருற்றோம். பினாங்கு மாநிலத்தில் புக்கிட் மெர்த்தாஜம் மருத்துவமனையில்…

viduthalai

வந்ததும் வராததுமாக டிரம்ப் போட்ட முதல் ஆணை!

வாசிங்டன், ஜன.21 அமெரிக்க அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்ட முக்கிய ஆவண விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பல, முக்கிய கோப்புகளில் ட்ரம்ப் கையொப்பமிட்டு கவனம் ஈர்த்துள்ளார். அதில்,…

viduthalai

கேரள மாநில அரசும் எதிர்ப்பு – தமிழ்நாட்டிற்கு முதல் வெற்றி

திருவனந்தபுரம், ஜன. 21 தமிழ்நாட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாநிலக்குழுவில் புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யுஜிசியின் விதிகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என இந்தியா கூட்டணி ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர்…

viduthalai