கேரள மாநில அரசும் எதிர்ப்பு – தமிழ்நாட்டிற்கு முதல் வெற்றி

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருவனந்தபுரம், ஜன. 21 தமிழ்நாட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாநிலக்குழுவில் புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யுஜிசியின் விதிகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என இந்தியா கூட்டணி ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் முதலமைச்சரின் கடிதத்தின் தீவிரத்தை உணர்ந்து முதல் மாநிலமாக யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *