மாவட்டப் பொறுப்பாளர்களுடன் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு!
தருமபுரி, ஜன.24 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஊமை. ஜெயராமன் சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்களை 12 .01 .2025 அன்று சந்தித்தார். மேட்டூர் மாவட்டம் முதல் நிகழ்வாக,…
பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையம்
சென்னை, ஜன.24 ெசன்னையிலேயே 2 ஆவது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் மிகப்பெரிய அளவில் தயாராகி வருகிறது. தரையில் இருந்து 20 மீட்டர் ஆழத்திலும், பூமிக்கு அடியில் 320 மீட்டர் நீளத்திற்கும் கட்டப்பட்டு வரும் நிலையம்,…
அன்றே சொன்னார் அறிவாசான் தந்தை பெரியார்!
பெரிய டாக்டராய் இருப்பான்; ஆனால், அவனும் மூத்திரமும், சாணியும் சாப்பிட்டால் ஒருவன் மோட்சத்துக்கு போகலாம் என்று நினைப்பான். பெரிய வானசாஸ்திர நிபுணனாய் இருப்பான்; அவனும் பார்ப்பான் மூலம் தன் மாஜி தந்தைக்கு அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு அனுப்புவான். ஒருவன் பெரிய…
5,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாடு ராகுல் காந்தி மகிழ்ச்சி!
புதுடில்லி, ஜன.24 தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்பதும், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் இந்தத் தொன்மை, நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு…
அம்மன் சக்தி அவ்ளோ தானா?
சமயபுரம் கோவிலுக்கு நடைபயணமாகச் சென்ற பக்தர் உயிரிழப்பு! பெரம்பலூர், ஜன.24 சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் நடைபயணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தர் ஒருவர் உயிரிழந்தார். இரூர் அருகே... பெரம்பலூர் மாவட்டம், குன்னம்…
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்படவேண்டும்!
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது! இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்படவேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஜன.24 இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை…
அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 1300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்!
கிருஷ்ணகிரி, ஜன.23– கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க., நா.த.க., பா.ஜ.க. மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1300 பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இணைப்பு விழாவில்,…
மராட்டிய மாநிலத்தில் விரைவு ரயிலில் அடிபட்டு 12 பேர் உயிரிழப்பு!
புனே, ஜன.23 மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் புஷ்பக் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக அஞ்சி பயணிகள் சிலர் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரயில் நின்றது. தொடர்ந்து புஷ்பக் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தியை…
பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமியின் 110 ஆவது பிறந்த நாள்!
திராவிடர் கழகத்தின் மேனாள் மத்திய நிர்வாகக் குழுத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமி அவர்களின் 110 ஆவது பிறந்தநாளான நேற்று (22.1.2025) அவருடைய நினைவிடத்திற்குச் சென்ற மாவட்ட தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்ட துைணத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் யாழ்திலீபன்,…
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழ்நாடு மீனவர்கள் 41 பேர் சென்னை திரும்பினர்
சென்னை, ஜன.23 இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், அக்கா மடம் பகுதிகளைச் சேர்ந்த 41 மீனவர்கள் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு…
