2026 ஜனவரிக்குள் 75,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, அக். 28- தமிழ்நாடு சட்டப்பேரவையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக விதி 110இன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை அறிவித்திருந்தார். கடந்த ஜூன் மாதம் இந்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் “இளைஞர் எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருவது…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – சாமி கைவல்யம் தொண்டறச் சிறப்பு விழாவில் தமிழர் தலைவர்…. [27.10.2024]
* தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம். சிவபாலன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து கலைஞர் உருவச் சிலையினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். * பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை கழகப் பொறுப்பாளர்கள், பொது மக்கள் அன்போடு வரவேற்றனர். (27.10.2024)…
யமுனையில் குளித்த பா.ஜ.க. தலைவர் மருத்துவமனையில் அனுமதி!
புதுடில்லி, அக். 28- யமுனை நதியில் குளித்த டில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா மூச்சுத் திணறல் மற்றும் அரிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டில்லி பாஜக தலைவ ரான வீரேந்திர சச்தேவா கடந்த 24.10.2024 அன்று யமுனை நதியில் குளித்தார்.…
அனைத்து மாநகராட்சிகளுக்கும் காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கோரல் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, அக். 28- உலக மக்கள் அனை வரையும் பாதிக்கும் தலையாய சிக்கல் காலநிலை மாற்றமாகும். வளிமண்டலத்தில் கலக்கவிடப்படும் கரிய மிலவாயு அதிகரித்து வருகின்றன. இதுதவிர புவியின் மேற்பரப்பு வெப்பநிலையும் கடல் வெப்பநிலையும் அதி கரித்து செல்கிறது. கடந்த 150 ஆண்டுகளில்,…
அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பிரச்சினைகளுக்காகப் போராடுவேன் வயநாடு மக்களுக்குப் பிரியங்கா எழுதிய கடிதம்..!
வயநாடு, அக். 28- வயநாட்டின் பொதுப் பிரதிநிதியாகத் தனது முதல் பயணம் இருக்குமே தவிரப் போராளிக்கான பயணமாக இருக்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார். கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்…
சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, அக். 28- சவுதி அரேபிய மருத்துவ மனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப் பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குநர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அரசு…
கலைவாணர் அரங்கில் திராவிட கருத்தியல்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 26.10.2024 அன்று கலைவாணர் அரங்கில் திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள்…
உடற்பயிற்சி மூளைக்கு நல்ல வளர்ச்சி!
மூளை ஆரோக் கியமாகவும் இளமை யாகவும் இருக்க உடற்பயிற்சிகள் உதவு வதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதயச் செயல்பாடு, உடல் தசைகளின் வலிமை உள்ளிட்ட ஏராளமான நன்மைகளுக்கு உடற்பயிற்சிகள் உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம். உடற்பயிற்சிகளை அன்றாடம் மேற்கொள்ளும்போது உடல்…
மூளைத்திறன் குறைக்கும் திறன்பேசி!
திறன்பேசிகளின் பயன்பாடு தற்போது மிகவும் அதிகரித்துவிட்டது. அதிக நேரம் அலைபேசி பயன்படுத்துவதால் உறக்கமின்மை, ஞாபக மறதி, மனக் குழப்பம் போன்ற பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது. மறதி நோய்: அலைபேசிகளை அதிக நேரம் பயன்படுத்துவதால் நமக்குத் தேவையான உறக்க நேரம் குறைகிறது.…
சரியாகும் செரிமானம்! தேவை நமக்கு உணவறிவு!
இஞ்சி: நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள், செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில் (Saliva), செரிமான அமிலம் (Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல் (Bile). இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும்.இஞ்சி, ஜிஞ்சரால் (Gingerol) என்னும் எண்ணெய் கொண்டது. இது,…
