குரு – சீடன்
முட்டாள்தனம் சீடன்: அமெரிக்காவில் அடுத்த அதிபர் யார் என்பதை ஆரூடம் கூறிய நீர் யானைக் குட்டிபற்றி செய்தி உலவுகிறதே, குருஜி? குருஜி: முட்டாள்தனம் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா, சீடா?
தீங்கு செய்த தீபாவளி பட்டாசு வெடித்ததில் நான்கு குழந்தைகளுக்கு கண்கள் அகற்றம்
மதுரை, நவ.7- தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு, 4 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன. மதுரையில் தீபாவளியின்போது பட்டாசு வெடித்ததில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் கண் சார்ந்த பாதிப்புகளும் உள்ளன. இதில் 4 குழந்தைகளுக்கு கண் அகற்றப்படும் நிலை…
2026 லும் திமுகவே ஆட்சி அமைக்கும் மக்கள் வரவேற்பே அதற்குச் சாட்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
கோவை, நவ. 7 மக்களின் வர வேற்பே சாட்சியாக இருப்பதால் 2026 இல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என்று கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோவையில் அரசு நிகழ்ச் சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் (5.11.2024) காலை முதலமைச்சர்…
தமிழர் தலைவரின் பிறந்த நாள்: ஒரு முக்கிய அறிவிப்பு!
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களி்ன 92 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2 ஆம் தேதி (2.12.2024) காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், கழகத் தோழர்களையும், பெருமக்களையும்…
இந்நாள் – அந்நாள்!
தந்தை பெரியார் அவர்கள் ‘ரிவோல்ட்’ என்ற ஆங்கில இதழ் துவங்கிய நாள் இன்று (07-11-1928).
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்புத் தகுதி சட்டப்பேரவையில் நிறைவேறியது தீர்மானம்!
சிறீநகர், நவ.7 அரசமைப்புச் சட்டத்தின் 370 சட்டப்பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியை ஒன்றிய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதன் மூலம் காஷ்மீரில் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் என்ற நிலை…
பா.ஜ.க. அரசின் முறைகேடுபற்றி கேள்வி கேட்டால், வீட்டை இடிப்பதா?
உ.பி. பா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்! இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கவும் – அதிகாரிகள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு! புதுடில்லி, நவ.7 உத்தரப்பிரதே சத்தில் சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் தனிநபரின் வீட்டை இடித்த அம்மாநில அரசுக்கு, உச்சநீதிமன்றம் கண்ட…
அமெரிக்காவில் ட்ரம்ப் வெற்றி கிரீன் கார்டு விரும்பும் இந்தியர்களுக்கு பாதிப்பா?
வாசிங்டன், நவ.7- அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் குடியுரிமை கொள்கை கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குழந்தைகளுக்கான தானியங்கி…
நன்கொடை
திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் வாழ்விணையர் முனைவர் ந.உஷாதேவி அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.11.2024) அவரது நினைவாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.11.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் அமெரிக்க தேர்தலில் அமோக வெற்றி; டிரம்ப் மீண்டும் அதிபர் ஆகிறார்: 3.5 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் தோல்வி. மகாராட்டிராவில் காங்கிரஸ் – உத்தவ் சிவசேனா – சரத் பவாரின் தேசிய காங்கிரஸ் கூட்டணி வெற்றி…
