தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு ஒன்றிய அரசு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்!

இலங்கைக் கடற்படையினர் தொடர் தாக்குதல் மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தலைத் தொடர்ந்து மக்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வேண்டுகோள்! புதுடில்லி, பிப்.12 ‘‘இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கை…

Viduthalai

ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் நினைவு வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் நினைவு வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் ஹாரூன், சோழவரம் திமுக ஒன்றிய அவைத்தலைவர் காசிம் முகமது, துபாயைச் சேர்ந்த சாகுல், மதுரையைச் சேர்ந்த ஆண்டவர் முகமது ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக…

Viduthalai

பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யூகேஜி மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா – கலை நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம், பிப்.11 8.2.2025 அன்று மாலை 4.00 மணி அளவில் ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யூகேஜி மழலையர்களுக்குப் பட்டமளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சி விழா முதல்வர் இரா.கீதா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக முனைவர்…

Viduthalai

கிரிமினல் குற்ற வழக்கில் சிக்கிய எம்.பி, எம்.எல்.ஏக்கள் தேர்தலில் நிற்க நிரந்தர தடை?

தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, பிப்.11 உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘அரசு மற்றும்…

Viduthalai

‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’ – கவிதை நூலினை தமிழர் தலைவர் வெளியிட கழகத் துணைத் தலைவர் பெற்றுக் கொண்டார்

கவிஞர் ம. கவிதா எழுதிய ‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’ – கவிதை நூலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வெளியிட கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பெற்றுக் கொண்டார். கவிதா – இளங்கோ இணையரைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – 50, தமிழர் தலைவர் பங்கேற்று கருத்துரை வழங்கினார். பங்கேற்ற மாணவர்கள், பொறுப்பாளர்கள்

50 ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நிகழ்வுகள் வடசென்னை மாவட்டம் கொளத்தூரில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்ளுடன் கழகப் பொறுப்பாளர்கள், மற்றும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவ – மாணவியர்கள். (சென்னை – கொளத்தூர் –…

Viduthalai

தந்தை பெரியார் அறிவியல், கலை, பண்பாடு, விளையாட்டு மன்றத்தின் 19ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கலைவிழா-2025

கபிஸ்தலம், பிப். 11- கும்பகோணம் கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் கிராமத்தில் 25.01.2025 அன்று அந்தி முதல் விடியல் வரை கபிஸ்தலம் தந்தை பெரியார் அறிவியல், கலை,பண்பாடு, விளையாட்டு மன்றம் சார்பில் 19 ஆம் ஆண்டு விழாவாக தமிழ் மக்கள்…

Viduthalai

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தில் 4 பேர் கைது

டெல்லி, பிப். 11- ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பை கலப் படம் செய்ததாக புயலை கிளப்பிய விவகாரத்தில் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் உட்பட 4…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு

தாரணி - பரத் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தளபதி பாண்டியன் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்.

Viduthalai

விரல் நுனியில் செய்திகள்! அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி

சென்னை, பிப். 11- சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விரல் நுனியில் செய்தித் தாள்கள், பருவ இதழ்களை விரைவாக வாசிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்திலான தொடுதிரை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோட்டூா்புரத்தில் 8 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் செயல்பட்டு…

Viduthalai