அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது என்ற அடிப்படைக் கடமை என்னாயிற்று?

கும்பமேளா என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் ரூ.7,500 கோடி பாழாவதா? மதச்சார்பற்ற அரசின் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் ஒரு மதச்சார்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா? கும்பமேளா சங்கம நீரில் மல கோலிஃபார்ம் கிருமிகள் விரவியிருப்பதை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளதே! மதத்தின்…

Viduthalai

நூறு நாள் வேலைத் திட்டம்!

தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்கிறது ஒன்றிய பாஜக அரசு - கனிமொழி விழுப்புரம்,பிப்.18- 100 நாள் வேலை திட்ட பட்டியலில் இருந்து, பயனாளிகள் பெயரை அகற்றியது தான், ஒன்றிய அரசின் மிகப்பெரிய சாதனை என, கனிமொழி எம்.பி., கூறினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட…

Viduthalai

ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை!

சென்னை,பிப்.18- திருமண நிகழ்ச்சிக்காக சென்னை வந்தபோது தெலங்கானா இணையர்கள் தவறவிட்ட 40 பவுன் தங்க நகைகளை நேர்மையுடன் காவல் துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை முகப்பேர் கிழக்கு, பாரதிதாசன் சாலையைச் சேர்ந்தவர்…

Viduthalai

பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 55ஆவது ஆண்டு விழா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (17.02.2025) சென்னை, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 55ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி விழா…

Viduthalai

வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக புகார்

விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு அழைப்பாணை! ஈரோடு காவல்துறையினர் வழங்கினர் சென்னை,பிப்.18- ஈரோடு கிழக்குத் தொகுதி பிரச்சாரத்தில் சீமான் பேசிய பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் அவருக்கு காவல் துறையினர் அழைப்பாணையை வழங்கினர். ஈரோடு கிழக்கு…

Viduthalai

மேனாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடன்உதவி காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை,பிப்.18- ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், பணியின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தில் விண்ணப்பிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில்…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ம.சிங்காரவேலர் (பிறப்பு - 18.2.1860) சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.…

Viduthalai

சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர வேண்டும்!

மூடப்பட்டுக் கிடக்கும் நடராஜர் கோவிலின் தெற்கு வாசலைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்! சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி! சிதம்பரம், பிப்.17 சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்களின் தனி சொத்து அல்ல - அதை தமிழ்நாடு…

Viduthalai

இதுதான் பக்தியின் யோக்கியதை! கும்பமேளாவின் அருவருக்கத் தக்க காட்சிகள்

பிரக்கியாராஜ், பிப்.17 உத்தரப்பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரையிலான 45 நாள்களுக்கு இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

viduthalai

திருமண அழைப்பிதழை பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. ராமகிருஷ்ணன் தமிழர் தலைவரிடம் வழங்கினார்

3.3.2025 அன்று ஒக்கநாடு மேலையூரில் தமிழர் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் தனது மகளின் திருமண அழைப்பிதழை பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. ராமகிருஷ்ணன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கருவாக்குறிச்சி பிச்சைக்கண்ணு, உரத்தநாடு இரா. குணசேகரன்,…

viduthalai