பெரியார் உலகத்திற்கு நன்கொடை

திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜின் தம்பி ஞா.சகாயராஜ், உரத்தநாடு அஞ்சுக மணி, ஆகி யோரின் மகள் எஸ்.ஜென்னிக்கும் தஞ்சாவூர் எஸ்.ஆரோக்கியராஜ் – மேரி மிராபிலிஸ். ஆகியோரின் மகன் ஏ.கிறிஸ்டோ பருக்கும் 9.2.2025 அன்று மணவிழா நடை பெற்றது. மணமக்கள் எஸ்.ஜென்னி…

viduthalai

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ஒன்றிய அரசை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

சென்னை, பிப்.17 ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நாளை (18.2.2025) செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன. இதில், மோடி அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களது முதற்கட்ட கண்டனத்தை தெரிவிக்க உள்ளனர். பங்கேற்போர் இந்த…

viduthalai

‘திராவிட இயக்க போர்வாள் வைகோ அரசியலில் – அறம் அகவை அறுபது’ நூலினை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டு சிறப்புரை

வைகோவின் கடுமையான முயற்சியால் புதுடில்லியில் பெரியார் மய்யம் கூடுதல் இட வசதியுடன் மீண்டும் திறக்கப்பட்டது சென்னை, பிப்.17 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணி ஏற்பாட்டில் திராவிட இயக்க போர்வாள் வைகோ அவர்களின் அரசியலில் - அறம் அகவை அறுபது…

viduthalai

‘‘தந்தை பெரியார் சிந்தனைகள்’’ (Thoughts of Periyar) ஆங்கிலம், ஹிந்தி நூலினை வெளியிட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்!

‘‘தந்தை பெரியார் சிந்தனைகள்’’ (Thoughts of Periyar) ஆங்கிலம், ஹிந்தி நூல் வெளியீடு. யூனியன் வங்கி (OBC) நல சங்கம், எம்பவர் அறக்கட்டளை சார்பில் கோ. கருணாநிதி தொகுத்த தந்தை பெரியார் சிந்தனைகள் நூல்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் இன்று…

Viduthalai

தமிழர் தலைவரிடம் ‘விடுதலை’ சந்தா வழங்கல்!

கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில், ‘விடுதலை’ சந்தாத் தொகையினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் மாவட்டப் பொறுப்பாளர்கள் வழங்கினர் (சிதம்பரம், 15.2.2025) விருத்தாசலம் மாவட்டக் கழகத்தின் சார்பில், ‘விடுதலை’ சந்தாத் தொகையினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் மாவட்டப் பொறுப்பாளர்கள் வழங்கினர் (சிதம்பரம், 15.2.2025)

viduthalai

மீனவத் தமிழர்கள் என்றால்?

தமிழர்கள் என்றால் ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு ஓர் அலட்சியம்! நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரு தமிழ்நாடு மீனவர்கூட இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட மாாட்டார்கள் என்றார் நரேந்திர மோடி. உண்மை என்ன தெரியுமா? இவர்களின் 10 ஆண்டுகால ஆட்சியில், 3,534 தமிழ்நாடு மீனவர்கள்…

Viduthalai

ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் பிப்.23 இல் கழக மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!

*தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படியானது! * மூன்றாவது மொழியாக ஹிந்தியை ஏற்றால்தான் கல்விக்கான வளர்ச்சி நிதியைத் தர முடியும் என்று ஒன்றிய அரசு கூறுவது கண்டனத்திற்குரியது – சட்டப்படியும் சரியானதல்ல! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம்…

Viduthalai

நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச. ஆறுமுகம் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார். தோழர் அவர்களுக்கு நன்றி

Viduthalai

கழகக் களத்தில்…!

22.2,2025 சனிக்கிழமை சிதம்பரம் பொதுக்குழு தீர்மானத்தின்படி, தமிழர் தலைவர் அவர்களின் ஆணைப்படி, சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டியில் கிளைக் கழகம் துவக்க விழா! கழகக் கொடியேற்றுதல்!! ஜாதி ஒழிப்பு வீரர் கே.சி. கந்தசாமி படத்திறப்பு!! கல்பாரப்பட்டி: காலை 10:00 மணி…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.2.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை நிதி கிடையாது என்பதா? ஒன்றிய அரசு பிளாக்மெயில் செய்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையை கட்டாய மாக்குகிறது? என ஒன்றிய…

Viduthalai