பெரியார் பாலிடெக்னிக்கில் டி.வி.எஸ். – டி.எஸ்.இ. சென்னை நிறுவனம் நடத்திய வளாக நேர்காணல்
வல்லம், பிப். 18- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் டிவிஎஸ் - டி.எஸ்இ சென்னை நிறுவனம் சார்பாக நேர்காணல் நடைபெற்றது. 17.02.2025 அன்று டிவிஎஸ் - டி.எஸ்இ சென்னை நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் வெங்கடேசன், இப்பாலிடெக்னிக்கில் நடைபெற்ற வளாக…
பாசமலர் ஆறுமுகம் வாழ்விணையர் சுப்புலட்சுமி இறுதி நிகழ்வு கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இரங்கல்
மேட்டுப்பாளையம், பிப். 18- மேட்டுப்பாளையம் மாவட்ட கழக துணைத்தலைவர் பாசமலர் ஆறுமுகத்தின் வாழ்விணையர் சுப்பு லட்சுமி மறைவையொட்டி நேற்று (17.2.2025) மதியம் 1 மணியளவில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் மாவட்ட கழகம் சார்பாக காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர்…
விகடன் இணையதளம் முடக்கம் கருத்துரிமை பறிப்பு!
சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்! சென்னை, பிப். 18- விகடன் இணையதளம் முடக்கப்பட்டது, கருத்துரிமைபறிப்பு என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.மணிமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:– இந்தியர்களை கை கால்களில் விலங்கிட்டு…
கழகக் களத்தில்…!
20.2.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2536 சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை:…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
சவுமியாசிறீ-சதீஷ்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (17.2.2025)
சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சதர்களுக்கு உரிமையில்லை!
சிதம்பரத்தில் 15.02.2025 அன்று நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 14- தீர்மானங்களும் சிதம்பரத்தின் சீல மாகும். 'மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு களில் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு அனுமதிக்க தக்கது அல்ல' என உச்ச…
செம்மொழித் தமிழ் நிறுவனமும் அகத்தியரும்…
முனைவர் வா.நேரு புராணக் குப்பைகளைப் புறந்தள்ளி, கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு ஸநாதானிகளுக்கு உறுத்திக்கொண்டே இருக்கிறது.’அனைவர்க்கும் அனைத்தும்’ என்னும் இலட்சிய நோக்கோடு பீடு நடை போடும் நூற்றாண்டு விழாக்காணும் சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாம் திராவிட மாடல் ஆட்சியும் அதன் கல்வி பரப்பும்…
சிதம்பரம் திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மானங்கள் (2)
கடந்த 15ஆம் தேதியன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் ஆறு தீர்மானங்கள் சமூகநீதித் தொடர்பானவை! எவற்றையெல்லாம் காரணங்களாக்கி, இடஒதுக் கீட்டை எதிர்த்து வந்தார்களோ அவர்களே பிற்காலத்தில் அந்தக் காரணங்களை நியாயப்படுத்தி, சட்டம் இயற்றி செயல்படுத்த…
எது சுதந்தரம்?
நமது நாட்டில் சுதந்தரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்தரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது. ('குடிஅரசு' 8.3.1931)
ஒன்றிய அமைச்சரின் அலுவலகம் முற்றுகை!
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி என்று சொன்ன ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் டில்லி அலுவலகத்தை இன்று (18.2.2025) முற்றுகையிட்டு ஒலி முழக்கங்களை எழுப்பிய அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் ஒன்றிய…
