நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

தமி்ழ்நாடு மாநில ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பிரபல உலகப் புகழ்பெற்ற புதினப் படைப்பாளர் இணையற்ற எழுத்துச் செம்மல், மானமிகு தோழர் இைமயம் அவர்களுக்கும், அவருடன் நியமனத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் பெருமக்களுக்கும் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! ஏற்கெனவே…

Viduthalai

‘சன் செய்திகள்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

மும்மொழிக் கொள்கை என்று கல்வியை அரசியல் ஆக்குவது யார்? சென்னை, பிப்.21 மும்மொழிக் கொள்கை என்று கல்வியை அரசியல் ஆக்குவது யார்? என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இன்று (21.2.2025) ‘சன் செய்திகள்’ தொலைக் காட்சிக்குத் தொலைப்பேசிமூலம் பேட்டியளித்தார் திராவிடர்…

Viduthalai

நேரடியாக பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இருமொழி கொள்கையால்தான் தமிழ்நாடு முன்னேறியுள்ளது! சென்னை, பிப்.21 கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை…

Viduthalai

கை, கால்களில் விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் காட்சிப் பதிவு வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை!!

வாசிங்டன், பிப்.20 நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் சங்கிலியால் கட்டிய புதிய காட்சிப் பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தி வருகிறது. இந்நிலையில், நாடு கடத்தப்படும் இந்தியர்களின் கை, கால்களில்…

viduthalai

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோவையில் கருப்புக் கொடி! கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்பீர்!

25.2.2025 அன்று கோவை வருகை தரவிருக்கும் - மாநில உரிமைகளைப் பறிக்கும் - அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதிக்கு எதிராகச் செயல்படும் - மாநில அரசுக்கு அளிக்க வேண்டிய உரிமைத் தொகைகளைத் தரமறுக்கும் - தேசிய கல்வி என்ற…

viduthalai

பணம் உள்ள இந்திய நாட்டுக்கு நாங்கள் ஏன் நிதி தர வேண்டும் கேள்வி எழுப்புகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், பிப்.20 இந்தியாவிடம் அதிக பணம் உள்ளது. நாங்கள் ஏன் நீதி தர வேண்டும் என அமெரிக்க அதி பர் டிரம்ப் கேள்வி எழுப் பினார். இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு வழங்கி வந்த ரூ.182 கோடி நிதியுதவியை…

viduthalai

செ.அ.யாழினி மேற்படிப்புக்கு ஆஸ்திரேலியா பயணம் – தமிழர் தலைவர் வாழ்த்து

வழக்குரைஞர் (ஓய்வு) துரை.மகாதேவனின் பெயர்த்தியும், செந்தில்குமார் - அருணா இணையரின் மகளுமாகிய செ.அ.யாழினி கட்டடக் கலை (M.Arch) மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்வதையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து திருச்சி பெரியார் உலகத்திற்கு ரூ.10,000/-த்தை நன்கொடையாகவும், விடுதலை சந்தாவாக ரூ.5000/-மும்…

viduthalai

அதானி சிக்குவாரா? : அடுத்த கட்ட நடவடிக்கையில் அமெரிக்கா

நியூயார்க், பிப்.20 கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டில்லியை தலைமையி டமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாது காப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.இந்த வழக்கில் கவுதம் அதானி, அவரது உறவினர்…

viduthalai

ராஜஸ்தானில் உருது மொழிக்கு பதில் சமஸ்கிருதமா? வலுக்கிறது எதிர்ப்பு!

ஜெய்ப்பூர், பிப்.20 ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளிகளில் உருது மொழி பாடத்தை நீக்கிவிட்டு சம்ஸ் கிருதத்தை அறிமுகப் படுத்த மாநில பாஜக அரசு உத்தரவிட்டிருப்ப தாக கடும் கண்டனம் எழுந்துள்ளது. எதிர்ப்பு வலுத்ததால் உருது பாடத்தை நீக்க வில்லை என விளக்கம்…

viduthalai

‘சச்சி ராமாயணம்’ நூல் உத்தரப் பிரதேசத்தில் பரப்புரை லால்சிங் தமிழர் தலைவருடன் சந்திப்பு

உத்தரப் பிரதேசம் வாரணாசிக்கு அருகில் உள்ள ஜவன்பூர் பகுதியில் சமூக நீதிபேரவை(சமாஜிக் ந்யாய்மஞ்ச்) என்ற அமைப்பை நடத்திவரும் லால்சிங் 31.01.2025 அன்று ஆசிரியரைச் சந்தித்தார். 30.01.2025 அன்று மதியம் சென்னை வந்து இறங்கிய இவரை தமிழ்நாடு அரசின் உயர்பதவியில் உள்ள இவரது…

viduthalai