உலகத் தாய் மொழி நாள் (பிப்ரவரி 21)

மொழியால் பெருமை கொண்ட இனம் தமிழினம் மொழியால் உருவான நாடு கிழக்கு வங்கம் தாய்மொழியைக் காக்க உயிர்நீத்தவர்களின் நினைவாக இந்த உலக தாய்மொழிகளின் நாள் கொண்டாடப்படுகிறது உலகின் எல்லைகளை விரிவுபடுத்தவும், முடிசூட்டிக்கொள்ளவும், அதிகாரத்தைப் பிடிக்கவும் பல போர்கள், உயிர்ப்பலிகள் நடந்துள்ளன. ஆனால்…

Viduthalai

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு பெண்கள் நூதன போராட்டம் : கோலமிட்டு கோபத்தை வெளிப்படுத்தினர்

சென்னை, பிப்.21 ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால்…

viduthalai

கும்பமேளா நீரை உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் குடிப்பாரா?

பிரயாக்ராஜ், பிப்.21 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. வரும் 26ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இங்குள்ள நீரில் இதுவரை 56.26 கோடி பேர் புனித நீராடி உள்ளனராம். இந்நிலையில், ‘கும்பமேளா நடைபெற்று…

Viduthalai

இலங்கை சிறைகளில் உள்ள அனைத்து தமிழ்நாடு மீனவர்களையும் விடுதலை செய்க ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, பிப்.21 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி…

viduthalai

தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன்?

எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து, இந்திய மொழி களுக்கான மொழி சமத்துவ உரிமை இயக்கத்தின் அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் விளக்கம் அளித்துள்ளார். பன்மொழித்துவம் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம்…

Viduthalai

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்

சென்னை, பிப்.21 வேளச்சேரி - பரங்கி மலை பறக்கும் ரயில் திட்டப்பணி, ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில் பாதையில் 167 தூண்கள் சென்னையில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும்…

viduthalai

23ஆம் தேதி அறவழி ஆர்ப்பாட்டம் பொங்கி எழுவீர் தோழர்களே!

மாநில பேரிடர் நிதியில் இருந்து நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது அம்பலம் ஆகி உள்ளது. நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கான மாநில பேரிடர் நிதிக்காக ஒன்றிய அரசின் பங்காக ரூ.944.8 கோடியும் மாநில அரசின் பங்காக…

Viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் கைது மீண்டும் தொடர்கிறது இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம், பிப்.21 மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பகுதியில் தனித்தனியாக 3 விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், படகுகளிலிருந்த 10 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்தனர். அடுத்தடுத்து மீனவர்கள் கைது ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முனியேந்திரன் என்பவருக்கு சொந்தமான…

viduthalai

பக்தியை விட ஒழுக்கமே முக்கியம்

பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால், அது பிறரையும் பாதிக்கும்; ஒழுக்கமில்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் - பக்தியை விட முதன்மையானது; இன்றியமையாதது.…

Viduthalai

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ஒரு வாரத்தில் மேற்பார்வை குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, பிப்.21 தமிழ்நாடு கேரளா இடையேயான முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் மேற்பார்வை குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைப் பெரியாறு விவகாரம் முல்லைப் பெரியாறு விவ காரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற…

viduthalai