கழகக் களங்களில்….!

23.2.2025 ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்: காலை 10 மணி *இடம்: அவுரித்திடல், நாகப்பட்டினம். *வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) *தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்) *முன்னிலை: நாத்திக.பொன்முடி…

Viduthalai

அறிவியல் குறுஞ்செய்திகள்

அய்க்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சாரத் திட்டம் வர உள்ளது. இது இரவு, பகல் என இரண்டு வேளைகளிலும் வேலை செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமிக்க, பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த உற்பத்தி…

viduthalai

குளிரூட்டியாக செயல்படும் ஒலிக் கருவி!

தமிழ்நாட்டில் சமீபமாக வெயில், அதிகரித்துக் கொண்டு வருகிறது. குளிரூட்டியும், குளிர் தண்ணீரும் இல்லை யெனில், நம்மில் பலருக்கு பிரச்சினைதான். குளிர்வித்தல் நம் மின்சாரக் கட்டணத்தில் பெரும்பகுதியை அடைக்கிறது. சர்வர் ரூம்கள் எனப்படும் ஒரு வலைதளத்தின் ஒட்டுமொத்த தகவலையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு,…

viduthalai

வல்லம், பெரியார் பாலிடெக்னிக் மற்றும் சென்னை அய்.சி.டி அகாடமி இணைந்து நடத்தும் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

வல்லம்,பிப்.20- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும், சென்னை அய்.சி.டி அகாடமியும் (ICT Academy) இணைந்து நடத்தும் இந்திய அரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத் துறையின் மூலம் 17.02.2025 முதல் 21.02.2025 வரை நடைபெறுகின்ற பைத்தான் புரோக்கிராமிங் (Python…

viduthalai

ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்தும் அறவழி ஆர்ப்பாட்டம்

23.2.2025 ஞாயிற்றுக்கிழமை மதுரை மதுரை: மாலை 4 மணி *இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், க்ரைம்பிராஞ்ச் *வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *நோக்கவுரை:…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்

திருச்சி,பிப்.20- பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் 16.02.2025 அன்று காலை 10 மணியளவில் பாச்சூர் கடுக்காத்துரை கிராமத்தில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்…

viduthalai

21.2.2025 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்), சு.காசி (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: சிதம்பரத்தில்…

Viduthalai

சோலார் தொழில்நுட்ப வளர்ச்சி

உங்கள் வீட்டில் இருக்கும் கார், பைக், டிவி, வாசிங் மெசின் இதெல்லாம் சூரிய சக்தியில் ஓடுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அதெப்படி. அதெல்லாம் பெட்ரோல், டீசல், மின்சாரத்தில்தானே இயங்குகின்றன? பெட்ரோல், டீசல் இரண்டும், என்றோ இறந்த தாவர - மிருக உடல்களில்…

viduthalai

க.திருநாவுக்கரசு எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்) நூல் வெளியீட்டு விழா

நாள்: 22.2.2025 சனிக்கிழமை காலை 10.30 மணி இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், தேனாம்பேட்டை, சென்னை-18 வரவேற்புரை: கி.நடராசன் (தலைவர், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை) தலைமை: மு.சண்முகம் எம்.பி. (பொதுச் செயலாளர், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை) நூல்…

Viduthalai

இதுதான் பிஜேபியின் ஒழுக்கமோ? வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி மனைவியுடன் தலைமறைவான பா.ஜ.க. பிரமுகர்

சென்னை,பிப்.20- ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பாஜ முக்கிய நிர்வாகியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆசை வார்த்தை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பாலாஜி நகர், துரைக்கண்ணு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்.…

viduthalai