இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு!

சென்னை, மார்ச் 9- இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. வருவாய் வரக்கூடிய கோயில்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.  

Viduthalai

மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம், இதுவரை ரூ.643.88 கோடிக்கு இலவச பயணங்கள்!!

சென்னை, மார்ச் 9- மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் இதுவரை ரூ.643.88 கோடிக்கு இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் 2021ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட முன்னோடி திட்டமான விடியல் பயண திட்டத்தில் சாதாரண…

Viduthalai

மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது  : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, மார்ச் 9- பன்னாட்டு மகளிர் நாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.…

Viduthalai

ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு-பண்பாட்டு பாதுகாப்பு பரப்புரை பயணம் எழுச்சியோடு நடத்தப்படும் : திருவாரூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

திருவாரூர், மார்ச் 9- திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 6.3.2025 அன்று மாலை 5 மணி அளவில் திருவாரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நகர தலைவர் கா.சிவராமன் வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாநில விவசாய தொழிலாளரணி…

Viduthalai

அதை முதலில் சொன்னவர் அவர் அல்ல!

“ஆரியர்கள் வந்தேறிகள் என்று இங்கே திணிக்க முயற்சி செய்தார் ஈ.வெ.ரா.” என்று அலறி இருக்கிறார் ஆளுநர் ரவி. ‘ஆரியர்கள் வந்தேறிகள்’என்று முதலில் சொன்னது பெரியார் அல்ல. அவர் மட்டுமே சொன்னதும் அல்ல! பெரியாருக்கு முன்னே பலரும் இதனைச் சொல்லி இருக்கிறார்கள். பெரியாருக்குப்…

Viduthalai

மேனாள் நீதிபதி ஜஸ்டீஸ் வி.இராமசாமி மறைந்தாரே! – நமது வீர வணக்கம்

பெருமதிப்பிற்கும், நமது பேரன்பிற்குமுரிய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் வி. இராமசாமி அவர்கள் 8.3.2025 அன்று அதிகாலையில் தமது96 வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு, சொல்லொணா துயரம் அடைகிறோம். ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்குவதில்…

Viduthalai

தமிழ்நாடு அரசின் முன் உதாரணம் : பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு 22 இடங்களில் 26 ஆயிரம் பெண் காவலர்களுக்கு பயிற்சி

சென்னை, மார்ச் 9 பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள தமிழ்நாட்டில் 22 இடங்களில் 26,000 பெண் காவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான…

Viduthalai

கட்டாய மதமாற்றமா? மரண தண்டனை!- எச்சரிக்கிறார் மத்தியப் பிரதேச பிஜேபி முதலமைச்சர்

போபால், மார்ச் 9 கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் இயற்றப் படும் என்று மத்தியப் பிர தேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அந்த…

Viduthalai

ஹோலி : இது ஒரு மத விழாவா?

மதுரா, மார்ச் 9 உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் வித்தியாசமான லத்மார் ஹோலி விழா கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் ஹோலி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மதுராவில் ஒரு வார காலத்துக்கு ‘லத்மார் ஹோலி’ எனப்படும் ஆண்களை பெண்கள் தடியால் அடித்து விரட்டும் விழா…

Viduthalai