இந்தியாவில் 42 சதவீத பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு பெற்று முதல் இடம் – காரணம் திராவிட கட்சிகளே! : கனிமொழி எம்.பி. பெருமிதம்

சென்னை,மார்ச் 9- மகளிர் நாளை முன்னிட்டு திமுக எம்.பி. கனிமொழி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், பெண் கல்வி குறித்தும் பேசி இருந்தார். பெண் கல்வி இருந்தால்... மகளிர் நாள் விழாவில் பங்கேற்ற திமுக…

Viduthalai

கடவுளைக் கண்டால் கண்டுபிடியுங்கள் சேலத்தில் கோயிலில் அய்ம்பொன் சிலைகள் கொள்ளை

சேலம், மார்ச் 9- சேலம் அருகே சாய்பாபா கோவிலில் அய்ம்பொன் சிலைகள், உண்டியல் பணம் உள்ளிட்டவை கொள்ளை போயின. சேலம், அயோத்தியாப் பட்டணம், மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையோரம் சாய்பாபா, ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் 7.3.2025 அன்று இரவு, 11:30 மணிக்கு…

Viduthalai

பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் அங்கீகாரம் பெற்றிருக்கிறோம் தொல்.திருமாவளவன்

சென்னை, மார்ச் 9- சென்னை, அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (8.3.2025) மகளிர் நாள் விழா நடந்தது. விழாவில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:- நாம் தேர்தல் அங்கீகாரத்தை எப்போதோ பெற்றிருக்க வேண்டும். கால் நூற்றாண்டு…

Viduthalai

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினை : ஒன்றிய அரசை கண்டித்து வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள்

சென்னை, மார்ச் 9- தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12 ஆம் தேதி கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. திருவள்ளூரில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். திமுக…

Viduthalai

கழகக் களத்தில்…!

10.3.2025 திங்கள்கிழமை அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்த நாள் விழா ஆத்தூர்: மாலை 6 மணி இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், ஆத்தூர் தலைமை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்) முன்னிலை: த.வானவில் (காப்பாளர்), இரா.விடுதலை சந்திரன் (காப்பாளர்) கொடி ஏற்றுபவர்:…

Viduthalai

வட சென்னையில் இளைஞரணியின் பிரச்சார மழை!

வடசென்னை, மார்ச்9- வட சென்னை கொடுங்கையூரில் 8.3.2025 அன்று இரவு தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் இல்லத் தில் வட சென்னை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் கடவுள் மறுப்புடன் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வட சென்னை…

Viduthalai

கிராம பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவோம்! தாராபுரம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

கணியூர், மார்ச் 9- கணியூர் முருகன் திருமண மண்டபத்தில் 8-3-2025 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் திராவிடர் கழக தாராபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது மாவட்டத் தலைவர் க. கிருஷ்ணன் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் கே.என்.…

Viduthalai

உதயநிதி ஸ்டாலின்ஆய்வு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7.3.2025 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு…

Viduthalai

முதல்வர் மருந்தகத்தில் மாத்திரை விலை அதிகம் என்பது வதந்தி : தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்

சென்னை, மார்ச் 9- முதல்வர் மருந்தகத்தில் மாத்திரை விலை அதிகம் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. வதந்தி சர்க்கரை நோய்க்கான வில்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோ குளோரைடு மாத்திரை(15) பிரதமரின் மக்கள் மருந்தகத்தில் ரூ.30க்கும்,…

Viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சி! பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

லக்னோ, மார்ச் 9- உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையா ளராக இருந்த ராகவேந்திரா பாஜ்பாய், 8.3.2025 அன்று சீதாபூர் அருகே லக்னோ -…

Viduthalai