தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் வைக்கத்திற்கு நாள்தோறும் டீலக்ஸ் பேருந்து!

தந்தை பெரியார் தலைமை தாங்கி தீண்டாமையை எதிர்த்து இந்தியாவில் முதலாவதாக வெற்றி பெற்றது வைக்கம் போராட்டம்! நாள்தோறும் வைக்கத்திற்குத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் கழகம் சார்பில் அல்ட்ரா டீலக்ஸ் சிறப்புப் பேருந்துகள் இரு முனைகளிலிருந்தும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர்…

viduthalai

ஏழுமலையானுக்கே நாமமா? உண்டியல் பணம் ஏப்பம்

திருப்பதி, டிச.30- "2023-ஆம் ஆண்டு, திருப்பதி உண்டியலில் பணத்தை எண்ணும் போது வெளிநாட்டு பணத்தை திருடிய ரவிக்குமாரின் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போது இந்திய மதிப்பில் 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். ஆனால்,…

viduthalai

13ஆவது ஃபிரா [FIRA] தேசிய மாநாடு!

கடந்த டிசம்பர் 28,29 ஆகிய இரு நாட்களிலும் திருச்சி – பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அரங்கில் அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு (FIRA) வெகு எழுச்சியோடு, நேர்த்தியாக நடைபெற்றது. அகில இந்திய பகுத்தறிவாளர்…

Viduthalai

2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 9ஆம் தேதி முதல் டோக்கன் வினியோகம் தொடக்கம்

சென்னை, டிச.30- தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ஜனவரி 14, 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் இந்தாண்டின் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான…

viduthalai

பகுத்தறிவே பொதுவுடைமை

உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சம தர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு, பொது உடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக் கொண்டு முயற்சித்தால் பலன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். 'பொது உடைமை' என்பது பகுத்தறிவின் எல்லையாகும். ('விடுதலை' 24.4.1967)

Viduthalai

நல்லகண்ணு அவர்களுக்கு கம்பீரமான செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,டிச.30- “இயக்கத்துக்காகவே இயக்கமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய மாமனிதர் நல்லகண்ணு. அவர்களுக்கு கம்பீரமான செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சி பொங்க தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு…

viduthalai

மயிலாப்பூர் குளக்கரை அருகில் கழகக் கொடி ஏற்றப்பட்டது

27.12.2024 மாலை 6.30 மணி அளவில் சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் கபாலீஸ்வரர் கோயில் தெற்கு மாட வீதி சந்திக்கும் இடமான மயிலாப்பூர் குளக்கரை அருகில் தென் சென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தென் சென்னை மாவட்ட…

viduthalai

நன்கொடை

ஒசூர் மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி தனது பொன்விழா பிறந்தநாள் (29.12.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!

viduthalai

31.12.2024 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்

கள்ளக்குறிச்சி: மாலை 6 மணி *இடம்: டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், கச்சேரி சாலை, கள்ளக்குறிச்சி * வரவேற்பு: ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: இரா.முத்துசாமி (நகர தலைவர்) *முன்னிலை: கோ.சா.குமார் (மாநில செயலாளர், மருத்துவர் அணி), ம.சுப்பராயன் (மாவட்ட…

viduthalai

‘கடவுள்’ இல்லை என்கிறோம்; ‘‘நான் இருக்கிறேன்’’ என்று அவர் சொன்னதில்லை! – ஆசிரியர் கி.வீரமணி

‘எங்களை வழிநடத்துவது பெரியார் திடல்!’ - ஆ.இராசா எம்.பி. ‘நாத்திக வாழ்க்கையே என் நிம்மதிக்கு காரணம்!’ - ‘இனமுரசு’ நடிகர் சத்யராஜ் ஃபெரா மாநாட்டின் இரண்டாம் நாள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரைகள் தொகுப்பு: வி.சி.வில்வம் திருச்சி, டிச.30 அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்க…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026