நன்கொடை
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி-ஜெயப்பிரியா ஆகியோரின் இணையேற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் வாழ்த்துரையோடு (காணொலி) கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றதன் 5ஆம் ஆண்டு மகிழ்வாக (22.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதியாக…
கிராமங்களில் அரசு கட்டிக் கொடுத்த பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகளை கட்டித் தர ரூ.600 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு சென்னை, மார்ச் 21 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்துக்கு, ‘முதலமைச்சர் வீடுகள் மறு கட்டுமானத்திட்டம்’ என பெயரிடப்பட்டு,…
வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தியா்கள் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, மார்ச் 21 வெளி நாடுகளில் எத்தனை இந்தியா்கள் சிறைகளில் உள்ளனா், அவா்களில் எத்தனை பேருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளது, இவா்களை காக்க ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற் சிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி…
ஆன்லைன் பட்டா விண்ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிராகரிக்கக் கூடாது நீதிமன்றம் உத்தரவு
மதுரை, மார்ச் 21 ஆன்லைன் பட்டா விண் ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிரா கரிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டா விருதுநகர் மாவட்டம் அரசியார் பட்டியைச் சேர்ந்த கோமதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,…
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள் தேவைப்படுமானால் நியமிப்பதற்கும் இந்த அரசு தயாராக இருக்கிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் பதில்
சென்னை, மார்ச் 21- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (20.3.2025) சட்டப்பேரவையில் விவாதத்தின்போது அளித்த பதில்: சட்டப்பேரவையில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இருக்கிற மருத்துவர்களின்…
மதவாதமே உன் பெயர்தான் பிஜேபியா?
அவுரங்கசீப் கல்லறை பிரச்சினையை அடுத்து உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் விழாவுக்கு தடை புதுடில்லி, மார்ச் 21 உ.பி.யின் சம்பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஒரு விழா நடத்துகின்றனர். இந்த விழாவானது சையது சாலார் மசூத் காஜி என்பவர் பெயரில்…
பெரியாரின் பகுத்தறிவும் தமிழ் எழுத்துச் சீரமைப்பும்
வினோத் குமார் இதுவரை பயன்பாட்டில் இருந்த தேவநாகரிச் சின்னத்திற்கு மாற்றாக ‘ரூ’ என்ற தமிழ் எழுத்தே இனி ரூபாயைக் குறிக்க தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிக்கையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருவது மட்டுமின்றி தந்தை பெரியாரின்…
22.03.2025 சனிக்கிழமை அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம்
மடிப்பாக்கம்: மாலை 6 மணி* இடம்: பேருந்து நிலையம், மடிப்பாக்கம் *வரவேற்புரை: விஜய் உத்தமன்ராஜ் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வேலூர் பாண்டு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.தே.வீரபத்ரன் (மாவட்டக் காப்பாளர்), * சிறப்புரை: வீ.குமரேசன்…
‘தினமலர்’ 20.3.2025 பக்கம் 9
தமிழ்நாட்டில் நடக்கும் பத்திரிகை இது. தமிழன் காசு பணத்தில் பிழைப்பு நடத்தும் பத்திரிகை இது. கொஞ்சமாவது தமிழ்நாடு, தமிழர் பிரச்சினையில் அக்கறை இருந்தால் இப்படிக் கேலிச் சித்திரம் போடுவார்களா? உ.பி., பீகார், ம.பி. மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த…
தெரிந்து கொள்க!
‘ஆஸ்பிரின், பாராசிட்டமால் மாத்திரைகளை டாக்டர்களின் பரிந்துரையின்றி பயன்படுத்தாதீர்’ என்று பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி அறிவுறுத்தியுள்ளார்.
