செய்திச் சிதறல்

* கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ. 258 கோடி ஒன்றிய அரசு தகவல். * தமிழ்நாட்டில் ஹிந்தி பிரச்சார சபை போல், வட மாநிலங்களில் தமிழ் வளர்ச்சி சபா உருவாக்கப்பட வேண்டும் என்று மயிலாப்பூர்…

Viduthalai

தமிழ்நாட்டில் 2,329 கிராமங்களில் அடிப்படை வசதிக்காக ரூ.1087 கோடி ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 21 தமிழ்நாட்டில் 2,329 கிராமங்களில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ.1,087.33 கோடிக்கு நிர்வாக ஒப்புதலுடன், வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அடிப்படை வசதி சட்டப்பேரவையில் மார்ச் 14-ஆம் தேதி…

viduthalai

கடவுள் சக்தி இதுதானா? மகாலட்சுமி கோவிலில் ரூ.25 லட்சம் நகை திருட்டு!

ராய்ச்சூர், மார்ச் 21 ராய்ச்சூர் மாவட்டம், சிரவாரா தாலுகாவின் கல்லுாரில் மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்க ளில் இருந்தும், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவர். காணிக்கையும் அதிகம் வசூலாகுமாம். இக்கோவில் அர்ச்சகர் கடந்த…

Viduthalai

சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று (20.3.2025) இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை பாதுகாப்புப் படைகளுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இன்னும் ஓராண்டில் இந்தியா, நக்சலைட்கள் இல்லாத நாடாக மாறும்…

Viduthalai

தலைநகர் டில்லியில் மதக்கலவரம்: பின்னணியில் பி.ஜே.பி.!

புதுடில்லி, மார்ச் 21 கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டில்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ஆம் ஆத்மி எதிர்க்கட்சியானது. இந்நிலையில், ஆட்சியில் அமர்ந்த…

Viduthalai

11 கல்லுாரிகளுக்கு இடம் தேர்வு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணை

சென்னை, மார்ச் 21 தமிழ்நாட்டில், 11 இடங் களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் அமைக்க, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியான நிலையில், அவற்றுக்கான இடங்களை உடனே தேர்வு செய்யும் படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் கல்வித் துறை உத்தரவிட்…

viduthalai

போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச் 21 தமிழ்நாடு போக்கு வரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப் பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் தமிழ்நாட்டின் சிற்றூர் தொடங்கி நகரங்கள் வரை பல்வேறு வழித்தடங்களில் செயல்பட்டு வருகிறது.…

viduthalai

டாஸ்மாக் முறைகேடு புகார் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரியான கேள்வி மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 21 டாஸ்மாக் முறைகேடு புகார் விவகாரத்தில் அமலாக்கத்துறை வரும் 25ஆம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை சென்னையில் உள்ள டாஸ் மாக்…

viduthalai

தொகுதி மறுவரையறையை திமுக ஏன் பேசுபொருளாக்கியது?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் சென்னை, மார்ச் 21 இதுவெறும் கூட்டம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடிய ஒரு இயக்கத்தின் தொடக்கம் என தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக் குழு கூட்டத்திற்கு தலைவர்களை வரவேற்று சமூக வலைதளத்தில் காட்சிப்பதிவு வெளியிட்டுள்ள முதலமைச்சர்…

Viduthalai

இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் சாதனை!

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 96 ஆம் இடம்! மகிழ்ச்சிகரமான தர வரிசையில் இந்தியாவுக்கு 118 ஆவது இடம்! லண்டன், மார்ச் 21 கடந்த ஆண்டு ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 38 புள்ளிகள் பெற்று 96 ஆவது இடத்தில்…

Viduthalai