கழகக் களத்தில்…!
23.03.2025 ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் காரைக்குடி: காலை 10 மணி * இடம் : குறள் அரங்கம், காரைக்குடி*வரவேற்புரை: சி. செல்வமணி, மாவட்டச் செயலாளர் * தலைமை : ம.கு.வைகறை, மாவட்டத் தலைவர் * முன்னிலை: சாமி.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * டாஸ்மாக் ரெய்டு விவகாரம்; அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும்…
பெரியார் விடுக்கும் வினா! (1595)
ஆத்மிகம்தான் வேண்டும்; விஞ்ஞானம் தேவையில்லை; இயந்திரம் பேய்; மிஷின் இராட்சதன் - என்ற காந்திப் பிரச்சாரம் வெள்ளையன் முன்னேற்றியதையும் தடைப்படுத்தியதா - இல்லையா? எனவே மின்விசை, இயந்திரம், விஞ்ஞான அறிவே முற்போக்கு அளிக்கும். மனிதன் உடலுழைப்பு மட்டுமே இருக்கின்ற வரையில் முன்னேற…
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் பிறந்த நாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – வேடசந்தூரில் எழுச்சி
வேடச்சந்தூர், மார்ச் 21- வேடசந்தூரில் 16.3.2025 அன்று மாலை 6 மணிக்கு தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் ஆ.இராமகிருட்டிணன்…
மறைவு
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் கீழமாளிகை கிராமத்தைச் சார்ந்த பெரியாரின் பெருந்தொண்டர் பாவாடைராயனின் மூத்த மருமகளும் மறைந்த தமிழரசனின் வாழ்விணையரும் தோழர்கள் ஜெயபால், பாரதிதாசன் ஆகியோரின் தாயாருமான அம்மையார் மங்கையர்கரசி 20-03-2025 இரவு 10-30 மணியளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்…
வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்காக புரசைவாக்கம் பகுதியில் நடைபெற்ற கடைவீதி பிரச்சாரத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கழக பேச்சாளர் தேவ.நர்மதா, பெரியார் சுயமரியாதை திருமண…
ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ.2.63 லட்சம் கோடி வந்திருந்தால் கடன் சுமை குறைந்திருக்கும்! சட்டபேரவையில் பா.ஜ.க. உறுப்பினருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு புள்ளி விவரங்களுடன் பதில்!
சென்னை, மார்ச் 21- சட்டப் பேரவையில் பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது குறுக்கிட்டு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2.63 இலட்சம் கோடி வந்திருந்தால் நம் கடன் சுமை குறைந்திருக்கும் என்று…
மொழிப் போராட்டம் (7): தென்னாடும் திராவிடக் குழு மொழிகளும்
நாவலர் இரா. நெடுஞ்செழியன் தென்னாட்டைப் பற்றியும், திராவிடக் குழு மொழிகளைப் பற்றியும், மொழிப் பிரச்சினையை விவாதித்தவர்கள் எந்த அளவுக்குக் கவலைப்பட்டார்கள் என்பதைச் சற்றுக் காண்போம். காந்தியாரின் கருத்து பொதுமொழிக்கு வரிவடிவம் தேடி, தேவ நாகரி, உருது என்ற இரண்டுவித எழுத்துக்களையும் பயன்…
கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட ஆந்திர அரசு ஒப்புதல்
சென்னை, மார்ச்.21-கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை அடுத்த மாதம் திறந்து விட ஆந்திர அரசு ஒப்பு தல் அளித்துள்ளது. இத னால் சென்னையில் தட் டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னைக்கு…
கென்னடி படுகொலை ரகசிய ஆவணங்கள் வெளியீடு
வாசிங்டன், மார்ச் 21 இத்தனை ஆண்டுகளாக ரகசிய மாக வைக்கப்பட்டி ருந்த அமெரிக்க மேனாள் அதிபா் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடா் பான ஆயிரக்கணக் கான பக்க ஆவ ணங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப் பட்டுள்ளன. டெக்ஸாஸ் மாகாணம், டலஸ்…
