ஆரம்ப ஆசிரியர்கள்

ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்த லாம். ஏனெனில், நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே யாவார்கள். அக் குழந்தை களுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தாம்…

Viduthalai

“எதிர்க்கட்சிகளும், எதிர் கருத்துகளும் தான் ஒன்றிய அரசுக்குப் பிரச்சினை” மக்களவைத் தலைவரின் புதிய உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகவே உள்ளது!

நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி! புதுடில்லி, மார்ச் 21 – தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளு மன்றத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து…

Viduthalai

மேற்கு வங்காளம், சாந்தி நிகேதன் நகரில் பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பங்கேற்பு நாள்: 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை இடம்: சக்தி பாத்யாகர் மேடை, பஞ்ச்சாபோன் கலைக் கூடம், சாந்திநிகேதன், பிர்பூம் மாவட்டம்,…

viduthalai

கற்றல் திறனை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்!

காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்து உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், குழந்தைகள் பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு சத்தான உணவுகள் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காலை உணவுத் திட்டத்தின் மூலம்…

viduthalai

பஞ்சாப் -அரியானா எல்லைச் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், வேலிகள் அகற்றம் விவசாயிகள் புதிய போராட்டம் அறிவிப்பு

சண்டிகர், மார்ச் 21 பஞ்சாப்-அரியானா எல்லையில் இரு இடங்களில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதி சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி நேற்று (20.3.2025) மேற்கொள்ளப்பட்டது. டில்லி நோக்கி செல்லும்…

viduthalai

தொகுதி மறுவரையறையை எதிர்த்து ‘டி.சர்ட்’ அணிந்து வந்து தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நாள் முழுவதும் அவைகள் ஒத்தி வைப்பு

புதுடில்லி, மார்ச் 21 மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்பிக்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் பங்கேற்றனர். நாடாளுமன்றத்தின் மக்க ளவை, மாநிலங்களவை நேற்று (20.3.2025) காலை 11 மணிக்கு…

viduthalai

ஒடிசாவில் கோடை வெயிலைத் தவிர்க்க பள்ளி நேரத்தில் மாற்றம் காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டும்!

புவனேஸ்வர், மார்ச் 21 ஒடிசாவில் கோடை வெய்யிலை தவிர்க்க பள்ளி நேரத்தில் மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் ஏற்படும் வெப்ப அலை களில் இருந்து பள்ளிக் குழந்தைகளைக் காப்பதற்காக தமிழ்நாட்டில் மே மாதம் முழுவதும் விடுமுறை…

viduthalai

தி.மு.க. ஆட்சியில் கடுமையான நடவடிக்கையால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன!

தி.மு.க. ஆட்சியைக் குறைகூறி, அரசியல் ஆதாயம் தேடவேண்டாம்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்! சென்னை, மார்ச் 21 – அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடை பெற்ற குற்றச் சம்பவங்களைவிட தி.மு.க. ஆட்சியில் கடும் நடவடிக்கையினால் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது எனவும், அங்கொன்றும்…

Viduthalai

ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜமீன்தார் மனநிலையில் செயல்படுகிறது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காட்டம்

புதுடில்லி, மார்ச் 21 ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜமீன்தார் மனநிலையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகெத் கோகேல், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ஜமீன்தார் மனநிலையை தொடர்ந்து எதிர்க்கும் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அவர் கூறியதாவது:…

Viduthalai

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்’ 2ஆம் கட்டமாக விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச் 21 பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக் கான பல முன்னெடுப்பு திட்டங்களை தமிழ் நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத் தரவின் பேரில் ஒரு புதிய முயற்சியாக, சென்னை மாநகரில் 250…

viduthalai