ஊற்றங்கரை ஒன்றியம் அப்பிநாய்க்கன்பட்டியில் புதிய கிளைக் கழகம் தொடக்க விழா
ஊற்றங்கரை, மார்ச் 22 கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் அப்பிநாயக்கன்பட்டியில் கழக புதிய கிளைக் கழக தொடக்க விழா கலந்துரையாடல் 15.03.2025 அன்று மாலை 4 மணியளவில் ஒன்றியச் செய லாளர் சிவராஜியின் "தமிழர் தலைவர்" இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியத்…
வடசென்னை தமிழ்ச் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 ஆம் பிறந்தநாள் விழா கவிச்சுடர் கவிதைப்பித்தனுக்கு ‘‘திராவிடச்சுடர் மு.க.ஸ்டாலின் விருது’’
சென்னை, மார்ச் 22 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, கவிச்சுடர் கவிதைப்பித்தனுக்கு ”திராவிடச்சுடர் மு.க.ஸ்டாலின் விருது” வழங்கி வாழ்த்தி உரையாற்றினார். வடசென்னை தமிழ்ச் சங்கம்…
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த முடிவு! கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்
திருப்பூர், மார்ச் 22 திருப்பூர் கொங்கு நகர் பெரியார்படிப்பகத்தில் 16.3.2025 மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ப.குமரவேல் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டகாப்பாளர்…
மேலவன்னிப்பட்டில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் பொதுக்கூட்டம்!
மேலவன்னிப்பட்டு, மார்ச் 22 அறி வுலக மேதை தத்துவ தலைவர் தந்தை பெரியாரை வாழவைத்து பின் கழகத்தை காத்த அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் பொதுக்கூட்டம் மேலவன்னிப்பட்டில் 16.03.2025 அன்று மாலை 6.30 மணிக்கு உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன்…
2024–2025 நிதி ஆண்டின் ரூ.19,287 கோடிக்கான இறுதித் துணை பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்
சென்னை, மார்ச் 22 சட்டப்பேர வையில், பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதி நாளான நேற்று, 2024-2025-ஆம் நிதியாண்டின் ரூ.19,287.44 கோடிக்கான இறுதி துணை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை நேற்று (21.3.2025) தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அவையில் வைக்கப்பட்டுள்ள…
ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் கொள்கைக் குடும்ப விழா
மெல்போர்ன் நகரில் கொள்கைக் குடும்ப விழா, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்பாட்டாளர் அரங்க. மூர்த்தி அவர்களின் இல்லத்தில் நேற்று (21.03.2025) நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன், கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி,…
‘‘அட, புத்திசாலி? ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களே!’’
அவுரங்கசீப் பற்றிய சாவா என்ற ஹிந்தி படம் சமீபத்தில் வெளியானது, இதில் மராட்டிய மன்னர் சிவாஜியின் மகன் மற்றும் பேரனை அவுரங்சீப் மிகவும் கொடூரமாக கொன்றதாக கற்பனைக் கதையைக் கலந்து எடுத்த திரைப்படத்தால் 400 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன அவுரங்கசீப் கல்லறையைக்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கவுரை
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு முதல் கூட்டுக் குழு நடவடிக்கைக் கூட்டம்! மாநிலங்களுக்குரிய பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது! ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவோம்! சென்னை, மார்ச் 22–நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பினால் எந்த ஒரு மாநிலத்திற்குமான பிரதி…
உக்ரைன் பிரச்சினை பற்றிக் கவலைப்படும் பிரதமரால் மணிப்பூர் பிரச்சினையை பேசி தீர்க்க முடியாதா? மக்களவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் ராணிகுமார் கேள்வி
புதுடில்லி, மார்ச் 22- மணிப்பூா் மாநிலத்தில் நிலவும் வன்முறை, பெண்களின் பாதுகாப்பு நிலைமை ஆகியவை தொடா்பாக மக்கள வையில் தென்காசி திமுக எம்.பி. டாக்டா். ராணி சிறீகுமார் தமிழில் எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈா்த்தார். மணிப்பூர் பிரச்சினை மணிப்பூா் மாநிலத்துக்கான 2025-2026ஆம்…
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் 29ஆம் தேதி நடக்கிறது
சென்னை, மார்ச்22- ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் வரும் 29ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு)…
