சென்னை – திருச்சி, பெங்களூர்-கொல்கத்தா நெடுஞ்சாலைகள் 10 வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படுமா? மக்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
புதுடில்லி, மார்ச் 22- நாளுக்குநாள் பல்கிப் பெருகி வரும் வாகனப் போக்குவரத்தை கணக்கில் கொண்டு சென்னை- திருச்சி, சென்னை-பெங்களூரு, சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகள் 60 கிலோமீட்டர் தொலைவு வரை 10வழிச் சாலைகளாக தரம் உயர்த்திட ஒன்றிய அரசு முன்வருமா?…
இப்படியா கடவுள் பேரால்? 13.11.1948 – குடி அரசிலிருந்து…
கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படுகின்றன.…
போன மச்சான் திரும்பி வந்தார்!
வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே திராவிட இனத்தைச்…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
கழகக் களங்கள்
திராவிடர் கழக இளைஞரணி மாவட்ட, நகர, ஒன்றிய, பொறுப்பாளர்கள் 1. வடசென்னை தலைவர் - து. கலைச்செல்வன் செயலாளர் - ந. கார்த்திக் 2. திருவொற்றியூர் தலைவர் - இரா. சதீஷ் செயலாளர் - த. கவுதம் 3. தென்சென்னை தலைவர்…
4ஆம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழா – 2025 (22.03.2025 முதல் 31.03.2025 வரை)
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (BAPASI) இணைந்து நடத்தும் 4-ஆம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்கள்: 29, 30 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும்,…
கழகக் களத்தில்…!
22.3.2025 சனிக்கிழமை பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் நல்வாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் சென்னை: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *வரவேற்புரை:…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தொகுதி மறுசீரமைப்பு எண்ணிக்கை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல - மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை. *ஒப்பந்த பணிகளில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளித்திடும் மசோதாவை கருநாடக அரசு சட்டமன்றத்தில்…
பெரியார் விடுக்கும் வினா! (1596)
இந்த நாட்டை ஆண்ட மூவேந்தர்களோ, முஸ்லீம்களோ, நாயக்கர்களோ, மராட்டியரோ, கடைசியாக ஆண்ட வெள்ளையரோ எவருமே – தமக்கு ஆபத்து இல்லாமலிருந்தால் போதும் என்று எண்ணி இருந்தார்களே தவிர – நமது சமுதாய மக்கள் கீழ் நிலைப்படுத்தப்பட்டு அனுபவித்த கொடுமைகளைப் போக்க முயன்றார்களா?…
காவேரிப்பட்டணம் இராஜேஸ்வரி மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
காவேரிப்பட்டணம், மார்ச் 22- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் திராவிடர் கழக மேனாள் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் அவர்களின் உடன்பிறந்த அண்ணார் காவேரிப்பட்டணம் தா.சண்முகம் அவர்களின் வாழ்விணையர் பணி நிறைவுப் பெற்ற அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டி.இராஜேஸ்வரி அவர்கள் வயது…
