புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் கட்சியின் மதுபான ஊழல் பேருரு எடுக்கிறது

புதுச்சேரி, மார்ச் 23- புதுச்சேரியில் புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகள் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்த போதே, திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மதுபான ஊழல் ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும்…

viduthalai

தி.மு.க. அரசின் தரம் எத்தகையது என்பதற்கு இதுவே சாட்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவு

கலைஞரின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்றும் சிறப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன சென்னை, மார்ச் 23- சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார். கடந்த சில நாட்களாக நடந்த…

viduthalai

அமெரிக்காவில் இருந்து மேலும் 295 இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, மார்ச் 23- அமெரிக்காவில் இருந்து மேலும் 295 இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்தியர்கள் நாடு கடத்தல் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப்…

viduthalai

நீதித்துறை குறித்து அவதூறு கருத்து சீமானுக்கு எதிரான வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச்.23- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் அவதூறு வார்த்தைகளால் பேசி…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நீர் மற்றும் வேளாண்மை கருத்தரங்கம்

வல்லம், மார்ச் 23- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மய்யமும் இணைந்து நீர் மற்றும் வேளாண்மை என்ற தலைப்பில் அறிவியல் மற்றும் பொறியியல் பயிலும் மாணவர் களுக்கு ("TNWISE 2025")…

viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு. நடராசன் - சவுந்தரி நடராசன் பெயரனும், விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் சு.ந.விவேகானந்தன் - சித்ரலேகா மகனுமாகிய வி.அகிலன் 13ஆம் ஆண்டு பிறந்த நாள் (23.3.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.300/- வழங்கப்பட்டுள்ளது.…

viduthalai

உலக நாத்திகர் நாள் (மார்ச் 23)

காலம் காலமாகக் கடவுள் என்னும் பெயரால் மக்களை ஏமாற்றி வந்த புரட்டுக் கும்பல்களைத் தங்கள் பகுத்தறிவால், கேள்விகளால் அம்பலப்படுத்தி, அதனால் தங்கள் உயிர் போகும் சூழல் வந்தாலும் கேள்விகளில் இருந்து பின்வாங்காமல் உயிர் துறந்து, தங்கள் தியாகத்தால் இவ்வுலகில் அறியாமையை விரட்டி,…

viduthalai

இந்நாள் – அந்நாள்

புரட்சியாளர் பகத்சிங் எழுதிய புத்தகத்தை பிரிட்டீஷ் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தந்தை பெரியார் வெளியிட்டார். உலக நாத்திக நாளும் இன்றே. நான் ஏன் நாத்திகன் ஆனேன்? (Why i am an atheist) என்பது பகத் சிங்கினால் லாகூர் சிறைக் கோட்டத்திலிருந்து…

viduthalai

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாக பணம் விசாரணை நடத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு

புதுடில்லி, மார்ச் 23- உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தின் போது, ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…

viduthalai

வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு இருவர் கைது

சென்னை, மார்ச் 23- 318 போலி பட்டியல் வணிகர்கள், ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாதாந்திர இணை…

viduthalai