விடுதலை வளர்ச்சி நிதி
பெரியார் பெருந்தொண்டர் திருச்சி சி.ஆளவந்தார் அவர்களின் நினைவு நாளில் அவரது பெயரன் அறிவரசன், பெயர்த்தி ஞானமணி, அவரது இணையர் கு.கணேசன் மற்றும் டாக்டர் இளமதிராதா ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினர். நினைவு நாளை யொட்டி ரூ.2000 விடுதலை…
மறைவு
கழகப் பற்றாளரும், தி.மு.க. தோழர் கு.சவுந்தரராசனின் இணையருமான ச.சாந்தி (வயது 62) 21.3.2025 அன்று இரவு 10 மணியளவில் மறைவுற்றார். வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், செயலாளர் டி.ஜி.அரசு, கொளத்தூர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 24.3.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் மூட்டை மூட்டையாக எரிந்த பணத்தின் காட்சிப் பதிவு வெளியீடு: ஏனையோர்க்கு சட்டம் எப்படி பாயுமோ, அதே போல் நீதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தலையங்க செய்தி. இந்தியன் எக்ஸ்பிரஸ்:…
பெரியார் விடுக்கும் வினா! (1598)
நம் மக்கள் தங்களின் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும். அதற்காகப் போராடத் தயாராக வேண்டும். அதன்படி நம் நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். நமக்குக் கடவுளோ, மதமோ, சாத்திரமோ வேண்டாம்; இழிவு நீக்கமே முக்கியம். நம் இழிவு நீங்காமல் நாம் மந்திரியாவதோ, ஜட்ஜாவதோ,…
மொழிப் போராட்டம் (10) ஆங்கிலமே பொது மொழியாதற்குரியது நாவலர் இரா. நெடுஞ்செழியன்
வாய்மொழிப் பயிற்சியன்றி வேறுமொழிப் பயிற்சி ஏதும் வேண்டாமா என்று கேட்கத் தோன்றும் வெளியுலகுடன் தொடர்பு கொள்ளவும், விஞ்ஞான அறிவை வளர்க்கவும் வேற்று மொழியொன்று தமிழ் நாட்டிற்குத் தேவைப்படுகிறது. இப்பொழுது தேவையான அளவு விஞ்ஞான நூல்கள் தமிழில் இல்லை. காலப்போக்கில் அவை தமிழில்…
தேர்தல் ஆணையம் ஒரு தோல்வி அடைந்த நிறுவனம் கபில்சிபில் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் ஒரு தோல்வியடைந்த நிறுவனம் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் கடமைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகள் இல்லை எனவும், நாட்டின் பெருவாரியான மக்கள் அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி யுள்ளார். போலி…
மணிப்பூரில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மைதேயி குழு நிர்வாகிகள்மீது தாக்குதல்! அமைதியை சீர்குலைக்க முயற்சியா?
இம்பால், மார்ச் 24 மணிப்பூரில் அமைதியை சீர் குலைக்க முயற்சி மேற்கொள் ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அமைதி ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்ட மைதேயி குழு நிர்வாகிகள்மீது மற்றொரு குழு கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது என்று மணிப்பூர் காவல் துறையினர்…
“ஹிந்தி இப்போது – சமஸ்கிருதம் எப்போதும்” இதுதான் இந்திய புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP)
ஒன்றிய கல்வி அமைச்சர் மிகத் திறமையாக மொழிக் கொள்கையை சில புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு தம்மையும் குழப்பி புதிய தேசிய மொழி கொள்கையிலிருந்து மக்களை திசை திருப்ப முனைகிறார் என்பதே அவரது நாடாளுமன்ற பேச்சு நமக்கு உணர்த்துகிறது. ஆனால், நிகழ்வுகளை…
ஆதாரமின்றி மக்களவையில் அமைச்சர் பேசலாமா?
நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (21.3.2025) பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் குறித்து அக்கறை யோடு பேசுவது போல பேசினார். பாஜக கூட்டணி ஆட்சி அமையும்போது பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளை தமிழில் படிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பேசினார்.…
ஒழுக்கம் – ஒழுக்க ஈனம்
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவற்றைச் செய்கின்ற ஆட்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை. ('குடிஅரசு' 4.6.1949)
