தேவையைவிட கூடுதலாக மின்சாரம் நம்மிடம் உள்ளது தமிழ்நாட்டில் மின் வெட்டு எங்கேயும் ஏற்படவில்லை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
கோவை, மார்ச் 24- ‘தேவையைவிட கூடுதலான மின்சாரம் நம்மிடம் உள்ளது. தமிழ்நாட்டில் மின் வெட்டு எங்கேயும் ஏற்படவில்லை’ என்று அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறினார். கோவையில் தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம்…
பெரிய சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் காமராஜர் துறைமுகத்தை மேம்படுத்த திட்டம் அதிகாரிகள் தகவல்
சென்னை, மார்ச் 24- பெரிய உலர் சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு காமராஜர் துறைமுகத்தை மேம்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தில், தற்போது, கப்பல் நிறுத்தும் இடம் தரைமட்டத்தில் இருந்து 16 மீட்டர் மட்டுமே உள்ளதால் சிறிய…
முல்லைப்பெரியாறு அணையில் புதிய மேற்பார்வைக் குழுவினர் ஆய்வு
தேனி, மார்ச் 24- தமிழ்நாடு-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் உச்சநீதிமன்ற…
விரல்கள் மூலம் நோயைத் தெரிந்துகொள்ள முடியும்
மருத்துவரிடம் சென்றால் முதலில் நாக்கை நீட்டச் சொல்வார். பின்னர் கைகளை நீட்டச் சொல்லி விரல்களைப் பார்ப்பார். விரல், அதில் உள்ள நகங்கள் மூலம் உடல் மற்றும் நகம் சார்ந்த பல நோய்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். பொதுவாக நகத்தின் நிறம் சிறிது இளஞ்சிவப்பு…
ஏபிளாஸ்டிக் அனீமியா என்பது?
ஏபிளாஸ்டிக் அனீமியா நோய் ஹைபோபிளாஸ்டிக் அனீமியா, போன் மார்ரோ ஃபெய்லியர் என்றும் அழைக்கப்படுகிறது. போன் மார்ரோ எனப்படும் எலும்பு மஞ்ஜை போதிய அளவில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் நிலையே ஏபிளாஸ்டிக் அனீமியா. எலும்புக்குள் இருக்கும் மெல்லிய திசுப்…
நாடாளுமன்ற தொகுதிகளைக் குறைக்க முயலும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும்! இரா.முத்தரசன் பேட்டி
கோவை, மார்ச் 24- கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்ற வீண் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது மிகப்பெரிய பாதிப்பை…
டான்சில் (TONSIL) அடிநாய்டு (ADENOID) என்பது குழந்தைகளுக்கான வியாதியா?
டான்சில் மற்றும் அடிநாய்டு என்பது நிணநீர் சுரப்பி (GLAND) எல்லா குழந்தைகளுக்கும் இருக்கக் கூடியது. இது வியாதி அல்ல. மனித உறுப்புகளான கண், மூக்கு, காதுகளில் வியாதி வருவதைப் போன்று டான்சிலிலும், அடிநாய்டிலும் சில பிரச்சினைகள் வரலாம். குறிப்பாக அலர்ஜியினாலோ, அல்லது…
தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லாத அண்ணாமலை கருநாடக துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு
மீனம்பாக்கம் மார்ச் 24- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனையாக செயல்படும் நிலையில் தமிழ்நாட்டுக்கு விசுவாச மாக அண்ணாமலை நடந்து கொள்ளவில்லை என கருநாடக துணை முதலமைச்சர் சிவகுமார் குற்றம் சாட்டினார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்…
அசாம் பிஜேபி ஆட்சியில் வினாத்தாள் கசிவு 11ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து
கவுகாத்தி, மார்ச் 24- வினாத்தாள் கசிவு காரணமாக, அசாம் மாநிலத்தில் 11ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதற்காக கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று மாணவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. காவல்துறையில் புகார் அசாம் மாநிலத்தில்,…
காரைக்குடியில் சுழலும் சொற்போர், 4 ஒன்றியங்களில் பரப்புரைக் கூட்டங்கள் மாவட்டக் கழக கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!
காரைக்குடி, மார்ச் 24- காரைக்குடி மாவட்டக் கலந்துற வாடல் கூட்டம் 23.03.2025 ஞாயிறு காலை 10.30 மணி அளவில் காரைக்குடி குறள் அரங்கில் மாவட்டத் தலைவர் ம. கு. வைகறை தலைமையில், மாவட்டக் காப்பாளர் சாமி. திரா விடமணி, மாவட்டத் துணைத்…
