14 வயதுடைய இளம் சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கு தடுப்பூசி போடப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, மார்ச் 25- 14 வயதுடைய இளம் சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோயைத் தடுப்பதற்கு தடுப்பூசி போடப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர்…
ஆஸ்திரேலியா தோழர்களுக்குப் பாராட்டு! வந்தார்! கண்டார்!! வென்றார் !!!
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் ஆஸ்திரேலியா பயணம் மாபெரும் வெற்றி! வந்தார்! கண்டார்!! வென்றார்!!! தோழர் மகிழ்நன் சேலம் அண்ணாமலையார் அவர்களது புதல்வர். அம்மா அருள்மொழியின் அண்ணன். இவர்களது சிறப்பு ஏற்பாட்டில் ஆஸ்தி ரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்போர்ன்,…
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் மக்களவையில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் புகார்
புதுடில்லி, மார்ச் 25 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழ்நாட்டைச் சோ்ந்த எம்.பி.க்கள் புகாா் தெரிவித்தனா். கடன் சுமை மக்களவையில் 2025-2026 நிதியாண்டுக்கான நிதி மசோதா மீதான விவாதம் 24.3.2025 அன்று நடைபெற்றது. இதில் சிதம்பரம்…
கல்வித்துறை ஆா்.எஸ்.எஸ். வசம் சென்றால் இந்தியாவை அழித்துவிடுவார்கள் : ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 25 கல்வித்துறை முழுமையாக ஆா்.எஸ்.எஸ். வசம் சென்றால் இந்தியா என்ற நாட்டையே அழித்து விடு வார்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆர்ப்பாட்டம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ‘இண்டியா’ அணியில் உள்ள…
நன்கொடை
தமிழ்நாடு பொதுப் பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் கே.பி. கோவிந்தசாமி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு ரூ.5000 (ரூ. அய்ந் தாயிரம்) நன்கொடை 24.3.2025 அன்று வழங்கினார்.
‘விடுதலை’ மற்றும் ‘உண்மை’ ஏடுகளுக்கு ஆண்டு சந்தா
ஆவடி மாவட்ட கழகத் துணைத் தலைவர் மு.இரகுபதி-ராணி இணையரின் வாழ்விணையேற்பு 52ஆம் ஆண்டு மணவிழா நாளை (11.3.2025) முன்னிட்டு ‘விடுதலை' மற்றும் ‘உண்மை' ஏடுகளுக்கு ஆண்டு சந்தாவிற்கு உரிய தொகையான ரூ.2,900த்தை ஆவடி மாவட்ட கழக துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன்,…
மொழிப் போராட்டம் 11 – இந்தியும் அடக்குமுறை ஆட்சியும்
இந்தியும் அடக்குமுறை ஆட்சியும் நாவலர் இரா. நெடுஞ்செழியன் தமிழ் மக்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அனைவரின் எதிர்ப்பையும் கவனிக்காமல் சென்னை அரசாங்கம் தன் அரசியல் பலத்தைத் துணை கொண்டு இந்தியைக் கொண்டுவந்துள்ளது. மாகாண அரசாங்கத்தின்…
பார்ப்பனர்கள் பார்வையில் பெண்கள்!
கேள்வி: ஒரு வீட்டில் ஒரு ‘துக்ளக்’தான் வாங்குகிறோம். அதை அந்த வீட்டிலுள்ள ஆண்களும், பெண்களும் படிக்கிறார்கள். எதை வைத்து பெண் வாசகர்கள் அதிகரிக்கின்றனர் என்று மதிப்பீடு செய்கிறீர்கள்? பதில்: ‘துக்ளக்’ 12.2.2025 இதழில் 40 கேள்விகளில் பெண் வாசகர்களின் கேள்விகள் 18.…
சாந்தி குடும்பத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு
மெல்போர்னில் உள்ள நரேவாரனில் சாந்தி அவர்களின் இல்லத்தில் குடும்ப சந்திப்பு நடைபெற்றது. சாந்தியின் ஒருங்கிணைப்பில் வாசகர் வட்டம் என்கிற புத்தக திறனாய்வு இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அவரது அழைப்பினை ஏற்று ஆசிரியர் அவர்கள் சாந்தியின் இல்லத்திற்குச் சென்று…
தமிழ்நாட்டில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்
சென்னை, மார்ச் 24 அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் காரணமாக தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித் துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…
