ஆன்லைன் ரம்மி குறித்து தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்ததில் எந்தத் தவறும் இல்லை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை, மார்ச் 28 ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தே அதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என வழக்கு தொடர்ந்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.…

viduthalai

பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை பட்டா சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல்

சென்னை, மார்ச் 28 பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருவதாக பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (27.3.2025) கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் தொகுதி அதிமுக சட்டமன்ற…

viduthalai

எங்களுக்கு நீங்கள் பாடம் நடத்த வேண்டாம் உத்தரப்பிரதேச சாமியார் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி

சென்னை, மார்ச் 28 தமிழ்நாடு எந்த ஒரு மொழிக்கும் எதிரானது அல்ல; தமிழ்நாட்டின் மீது ஹிந்தி மொழி திணிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறோம் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் வெறுப்பை…

viduthalai

மாநகரப் பகுதிகளில் உள்ள மேய்ச்சல் புறம்போக்கு இடங்களில் பட்டா வழங்க தக்க நடவடிக்கை சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மார்ச் 28 சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங் களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப் பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத் துறை மானியக் கோரிக்கை…

viduthalai

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் 4 பிரதிநிதிகள் பதவி நீக்கம் விதிகளை மீறி செயல்பட்டதால் தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை, மார்ச் 28 விதிகளை மீறி செயல்பட்டதால் உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் என 4 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை பதவிநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. 4…

viduthalai

இதுதான் உ.பி. பிஜேபி மாடல் ஒன்னு வாங்குனா ஒன்னு ஃப்ரீ..‘குடிமகன்கள்’ கொண்டாட்டம்!

ஒன்னு வாங்குனா ஒன்னு ஃப்ரீன்னு எந்த பொருளுக்கு அறிவிப்பு வந்தாலும் கூட்டம் பிச்சிக்கும். சரக்குக்கு வந்தா சொல்லவா வேணும்? உ.பி. முழுக்க பல ஒயின் ஷாப்கள்ல இந்த ஆஃபர் கொடுத்துருக்காங்க. அதனால், குடிமகன்கள் பெட்டி பெட்டியா சரக்க வாங்கிட்டுப் போறாங்க. ஏப்.…

viduthalai

ஆஸ்திரேலியா- சிட்னி எஸ்.பி.எஸ். ஒலிபரப்பிற்குத் தமிழர் தலைவர் பேட்டி

பயாலஜிக்கல் ஏஜ் - பிசியாலஜிகல் ஏஜ் - சைக்காலஜிகல் ஏஜ் என்றால் என்ன? முதுமை என்பது வயதைத் தள்ளி முதிர்ச்சியைக் குறிக்கிறதென்றால், நான் முதுமையை மிகவும் வரவேற்கிறேன்! சிட்னி, மார்ச் 28 முதிர்ச்சி என்றால் என்ன? முதுமை என்றால் என்ன? பொதுத்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.3.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள வக்பு மசோதாவை திரும்ப பெற தீர்மானம்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்; அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்; பாஜக வெளிநடப்பு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தென் மாநிலங்களின்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1601)

திராவிடர் கழகத்தின் கொள்கை கடவுள் - மதம் - காந்தி - - பார்ப்பான் -- காங்கிரசு ஆகிய அய்ந்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும். இவைகள் ஒழிக்கப்பட்டாலன்றி மனிதன் அறிவும் - மானமும் எங்ஙனம் பெற முடியும்? - தந்தை பெரியார்,…

viduthalai

கழகக் களங்கள்

29.3.2025 சனிக்கிழமை திராவிடர் கழக தீர்மான விளக்கம் மற்றும் திராவிட மாடல் அரசினைப் பாராட்டியும், கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டியதற்கும் நன்றி தெரிவிக்கும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஓட்டேரி: மாலை 6 மணி *இடம்: வெங்கடம்மாள் சமாதி ஓட்டேரி…

viduthalai