தமிழ்நாட்டில் 2700 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 28- ஆசிரியர் தேர்வு வாரியம் 2700 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1000 இடங்களுக்கு இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண் டும் ஆசிரியர் தேர்வு…
100 நாள் வேலைத் திட்ட நிதியைத் தரமறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 29ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சென்னை, மார்ச் 28- தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றியய பாஜக அரசைக் கண்டித்து வரும் மார்ச் 29ஆம் தேதி திமுக சார்பில், அனைத்து ஒன்றியங்களிலும் தலா…
பகுத்தறிவு
பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப் பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது; கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய…
அறிவின் பயன்
‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனு டைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப் பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு…
இதுவும் “கடவுள் சித்த”மோ?
விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…
கோவில்பட்டியில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா!
கோவில்பட்டி, மார்ச் 28- 23.3.2025 அன்று மாலை ஆறுமணிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர கழக சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106-ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72-ஆவது பிறந்தநாள் விழா…
கேதாரிமங்லம் தி.வீரமணி படத்திறப்பு – நினைவேந்தல்
கேதாரிமங்லம், மார்ச், 28- நாகப்பட்டி னம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கேதாரிமங்கலம். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சி.திருவேங்கடம் மகன் தி.வீரமணியின் படத்திறப்பு வீரவணக்க நிகழ்வு 26.03.2025 அன்று மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் படத்தினை…
யூ.கலாநாதன் நினைவு கருத்தரங்கம்
கோழிக்கோடு, மார்ச் 28- கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தில் 9.3.2025 அன்று நாளந்தா கலை அரங்கத்தில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இந்திய நாத்திகக் கூட்டமைப்பின் மேனாள் பொதுச்செயலாளர் மறைந்த தோழர் யூ. கலாநாதன் நினைவு நிகழ்வுகள்…
கன்னியாகுமரி கருங்கல் பேரூராட்சி பகுதியில் கடவுள் மறுப்பு வாசக பலகை திறப்பு
கன்னியாகுமரி மாவட் டம் கருங்கல் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த திராவிடர்கழகத் தோழர் ஜெயக்குமார் அவருடைய இல்லத்தின் அருகில் பொதுமக்கள் பலரும் சந்திக்கும் மிக முக்கியமான சந்திப்பு பகுதியில் தந்தை பெரியாருடைய படத்துடன் கூடிய கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகத்தை பலகையில்…
பெரியகுளத்தில் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்த நாள் விழா
பெரியகுளம், மார்ச் 28- 26.3.2025அன்று மாலை 6 மணிக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையம் அருகில் தொண்டறத்தாய் அன்னை மணி யம்மையார் 106 -ஆவது பிறந்தநாள்விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 72ஆவது…
